Saturday, June 25

ஆன்மிகம்

ஆன்மிகம்

கல்வி தரும் தலங்கள்

கல்வி ஒவ்வொரு மாணவனின் வாழ்க்கையில் மிகவும் அத்தியாவசியமானது. கல்வி அறிவு இருந்தால் தான், எதிர்காலத்தில் அந்த மாணவன் தன் கால்களில் சொந்தமாக தன் வாழ்க்கையை பயணிக்க முடியும். ஒருவரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கல்விக்காகவே பல கோயில்கள் அமைந்துள்ளன. அதற்காக படிக்காமல் கோயில்களுக்கு மட்டுமே சென்றால் கடவுள் உங்களை காப்பாற்றமாட்டார். பாடம் படிக்க வேண்டும் என்ற பாசிட்டிவிட்டி எண்ணங்களை இந்த ேகாயில்கள் நம்முடைய மனதில் ஒரு தன்னம்பிக்கையினை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட கோயில்கள் மற்றும் வரமளிக்கும் கடவுள்கள் பற்றி இதில் பார்க்கலாம்.<font ... நன்றி!! ...
ராமேஸ்வரம்: ராமநாதசுவாமி கோயிலில் தமிழக ஆளுநர் குடும்பத்துடன் சாமி தரிசனம்! | Tamilnadu Governor RN Ravi visited Rameswaram Ramanathaswamy Temple with his family
ஆன்மிகம்

ராமேஸ்வரம்: ராமநாதசுவாமி கோயிலில் தமிழக ஆளுநர் குடும்பத்துடன் சாமி தரிசனம்! | Tamilnadu Governor RN Ravi visited Rameswaram Ramanathaswamy Temple with his family

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் புகழ்பெற்ற ராமநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் சுவாமி சன்னதியில் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடைபெறும் ஸ்படிக லிங்க பூஜை பிரசித்தி பெற்றதாகும். கோயில் நடைதிறப்பிற்குப் பின் முதலாவதாக நடைபெறும் ஸ்படிக லிங்க பூஜையில் லிங்கத்திற்கு பசும்பாலினால் அபிஷேகம் செய்து தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பிரசாதமாக அபிஷேக பால் வழங்கப்படும். இதனைக் காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக விடுமுறை நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் இந்த ஸ்படிக லிங்க பூஜையில் கலந்து கொள்வதற்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் வருகை தந்தார். ராமநாதபுரம் வந்த அவரை மாவட்ட ஆட்சிய...
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருப்பு | devotees waits 20 hours near for darshan tirupati venkatachalapathi
ஆன்மிகம்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருப்பு | devotees waits 20 hours near for darshan tirupati venkatachalapathi

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் சர்வ தரிசனம் மூலம் சுவாமியை தரிசனம் செய்ய 20 மணி நேரம் ஆகிறது. கோடை விடுமுறை மற்றும் தேர்வுகளின் முடிவுகள் அறிவிப்பு பல மாநிலங்களில் வெளியான காரணத்தினால், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதிலும் வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமை வருவதால் பக்தர்களின் கூட்ட நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, திருமலையில் வைகுண்டம் 1,2 ஆகிய காம்பளக்ஸ்களில் உள்ள 32 அறைகளும் நிரம்பி, வெளியே சுமார் 3 கி.மீ தொலைவிற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். இதனால் சுவாமியை தரிசிக்க 20 மணி நேரம் ஆகிறது. பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததால், தங்கும் அறைகள் கிடைக்காமல் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தலைமுடி காணிக்கை செலுத்தும் இடம், அன்னதான சத்திரம், சிஆர்ஓ அலுவலகம், பஸ் ...
25.06.22 சனிக்கிழமை – Today Rasi Palan | Indraya Rasi Palan | June 25 இன்றைய ராசிபலன் #astrology | 25062022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan
ஆன்மிகம்

25.06.22 சனிக்கிழமை – Today Rasi Palan | Indraya Rasi Palan | June 25 இன்றைய ராசிபலன் #astrology | 25062022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. நன்றி!!
ஏர்வாடி தர்கா மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!| Yerwadi Dargah santhana kudu festival celebrated in a grand manor
ஆன்மிகம்

ஏர்வாடி தர்கா மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!| Yerwadi Dargah santhana kudu festival celebrated in a grand manor

மின்னொளியில் ஜொலிக்கும் ஏர்வாடி தர்காநாட்டியக் குதிரைகள் நடனம், அலங்கரிக்கப்பட்ட யானை, வானில் வர்ண ஜாலம் காட்டிய வாண வேடிக்கை சத்தம் ஆகியவற்றுடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மத நல்லிணக்க சந்தனக் கூடு ஊர்வலமாக இன்று அதிகாலை தர்கா வந்தடைந்தது. மக்பராவில் தர்கா ஹக்தார் பொது மகாசபை புனித சந்தனம் பூசப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஏர்வாடி தர்கா ஹக்தார் பொது மகாசபையினர் செய்திருந்தனர்.இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சந்தனக்கூடு விழா நடைபெற்றதால் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். மத நல்லிணக்க சந்தனக் கூடுத் திருவிழாவை முன்னிட்டு இன்று ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நன்றி!! ...
மஹாமிருத்யுஞ்ஜய ஹோமம்: ஆயுள் வரம் அளிக்கும் அற்புத வழிபாடு! நீங்களும் சங்கல்பியுங்கள்!|mahamiruthyunjaya homam in vandalur melakkottaiyur meganatheswarar temple.
ஆன்மிகம்

மஹாமிருத்யுஞ்ஜய ஹோமம்: ஆயுள் வரம் அளிக்கும் அற்புத வழிபாடு! நீங்களும் சங்கல்பியுங்கள்!|mahamiruthyunjaya homam in vandalur melakkottaiyur meganatheswarar temple.

மேகநாதேஸ்வரர் ஆலயம்மார்க்கண்டேய மகரிஷி, ஈசனின் அருளால் நீண்ட ஆயுள் பெற்றதும், யமனைத் தண்டித்த மஹாமிருத்யுஞ்ஜய பெருமானைப் போற்றி 16 மூல மந்திரங்கள் சொல்லி வழிபட்டார். இதுவே இந்த ஹோமத்துக்கான வித்தாக அமைந்தது என்கிறார்கள் பெரியோர்கள்.நோய் இல்லாது நீண்ட காலம் வாழ வேண்டும் என்பது எல்லோரின் விருப்பமாக உள்ளது. ஆனால் வேகமான இந்த கால வாழ்க்கையில் எங்கும் எதிலும் ஆபத்துக்கள் நிறைந்தபடியே உள்ளன. நாம் ஜாக்கிரதையாக இருந்தாலும் நம்மை எதிர்நோக்கி வரும் ஆபத்துக்கள் நம்மை வேதனைக்குள்ளாக்கி விடுகின்றன. கொடிய நோய்கள், திடீர் விபத்து, எதிரிகள் தாக்குதல் என எத்தனையோ அச்சுறுத்தல்கள். இவற்றில் இருந்து நம்மை மீட்டுக் கொள்ள இறைவனை சரணாகதி அடைவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. ஆபத்துக்களில் இருந்து நம்மை மீட்டெடுப்பதில் சிறந்த உபாயமாக இருப்பது மஹாமிருத்யுஞ்ஜய ஹோமம்!ஒருவர் தன்னுடைய வாழ்வில் ஒருமுறையேனும் செய்ய வ...
அதிமுக முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி வீட்டு பூஜை அறை | B. Valarmathi home Pooja Room Tour |
ஆன்மிகம்

அதிமுக முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி வீட்டு பூஜை அறை | B. Valarmathi home Pooja Room Tour |

பா. வளர்மதி தமிழகம் அறிந்த அரசியல்வாதி. ஆயிரம் விளக்கு தொகுதியிலிருந்து தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். முன்னாள் சமூகநலத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர். இவர் தனது ஆன்மிகம் குறித்தும் தன் வீட்டு பூஜை அறை குறித்தும் பேசுகிறார். நன்றி!!
ஆன்மிகம்

நோய்களை அகற்றும் மருந்தீஸ்வரர்

கடத்தூர்அமராவதி ஆற்றங்கரையின் மேற்கில் வயல்களும் மருத மரங்களும் சூழ்ந்த பேரமைதி தவழும் கடத்தூரில் கோமதியம்பாள் உடனமர் அர்ச்சுனேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இவ்வூர், திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்தினைச் சேர்ந்ததாகும். மருத மரங்கள் அடர்ந்த இவ்வனத்தில் சுயம்புவாக எழுந்தருளியதால், இத்தலத்து இறைவனின் திருநாமம் ‘கரைவழி நாட்டுக் கடற்றூர் ஆன இராசராச நல்லூர் ஆளுடையார் திருமருதுடையார்’ என இக்கோயில் கல்வெட்டுகள் வாயிலாக அறியவருகிறது. காலப்போக்கில் மருதீசர் என அழைக்கப்படலானார்.இவர் மருந்தீஸ்வரர் என அழைக்கப்படுவதற்கும் ... நன்றி!! ...
ஆன்மிகம்

துன்பங்களை போக்கும் ரணபலி முருகன் திருக்கோவில்

இராமநாதபுரம் அருகே உள்ள சிறப்பு வாய்ந்த ஆலயங்களில் இந்த ஆலயமும் சிறப்பு வாய்ந்தது. இது பழமையான கோவிலாக இருந்தாலும்  கோவிலின் சிறப்பு பெரும்பாலான மக்களுக்கு தெரியாததால் சரியான பராமரிப்பின்றி இருக்கிறது. இராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்களில்  ஒருவரான கிழவன் சேதுபதியின் தளபதியாக விளங்கியவர் தளவா வயிரவன் சேர்வை. முருகபக்தரான இவர் அடிக்கடி திருச்செந்தூர் முருகன்  கோவில் சென்று வழிபட்டு வருவது வழக்கம். ஒருநாள் அவர் கனவில் முருகன் தோன்றி, என்னை வழிபட இனி திருச்செந்தூர் வர வேண்டாம்.  தேவிப்பட்டினம் கடலில் நவபாஷாண கற்கள் இருக்கும் ... நன்றி!! ...
மழலைப்பேறு ஏக்கம் தீர்க்கும் ‘பூவாய் சித்தர்' வழிபாடு!
ஆன்மிகம்

மழலைப்பேறு ஏக்கம் தீர்க்கும் ‘பூவாய் சித்தர்' வழிபாடு!

உடல்ரீதியாக பெண்களை அதிகம் பாதிக்கும் பிரச்னைகளில் ஒன்று கர்ப்பப்பைக் கோளாறு! இந்தப் பிரச்னைகளுக்கு மருத்துவரை நாடுவதுடன், நம்பிக்கை கொண்டு இறைவனையும் பிரார்த்தனை செய்கிறார்கள் பெண்கள். மாதவிடாய்ப் பிரச்னைகள், கர்ப்பப் பையில் நீர்க்கட்டிகள், கரு தங்காமை என்று நீளும் பிரச்னைகளால் பாதிப்படைந்த பெண்களுக்காகத் தீர்வும் நம்பிகையும் தரும் தலமாய்த் திகழ்கிறது, பேட்டவாய்த்தலை சிவாலயம். இங்கு சித்தர் உருவம் உள்ள தூண் ஒன்றில் பிணிகள் தீர பிரார்த்தனைச் சீட்டு கட்டி வழிபடுகிறார்கள் பக்தர்கள்!திருச்சியிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள பேட்டவாய்த்தலை எனும் ஊரில் அமைந்திருக்கிறது, அருள்மிகு மத்யார்ஜுனேஸ்வரர் ஆலயம். இங்கு அருளும் அன்னை பாலாம்பிகை, பெண்களின் கர்ப்பப்பை நோய்கள், மாதவிடாய் கோளாறுகள், குழந்தைப்பேறின்மை போன்ற பிரச்னைகளுக்கு அபயம் அளித்து, குணமாக்குகிறாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.பேட்டவா...
Open chat