Sunday, June 19

அரசியல்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 26ம் தேதி இ. கம்யூ. போராட்டம்: தேசிய பொது செயலாளர் டி.ராஜா அறிவிப்பு
அரசியல்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 26ம் தேதி இ. கம்யூ. போராட்டம்: தேசிய பொது செயலாளர் டி.ராஜா அறிவிப்பு

சென்னை: சென்னை தியாகராஜ நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில், தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா நேற்று நிருபர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:  பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. இந்த தீர்ப்பை அனைவரும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன். பேரறிவாளனை விடுதலை செய்ய அவரது தாய் அற்புதம் அம்மாள் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்லை, அவரது கண்ணீர் வீண் போகவில்லை. அவரது போராட்டத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு வரும் அக்டோபர் மாதம் 14 முதல் 18ம் தேதி வரை விஜயவாடாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. மேலும், வரும் 26ம் தேதி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழ...
ஞானவாபி மசூதியில் திரிசூலம், தாமரை அடையாளங்கள்.. ஆய்வுக்குழுவிலிருந்து நீக்கப்பட்ட அஜய்மிஸ்ரா தகவல் | Trishul, Lotus and Sheshnag’s hood in Gyanvapi Masjid, says Ajay Mishra
அரசியல்

ஞானவாபி மசூதியில் திரிசூலம், தாமரை அடையாளங்கள்.. ஆய்வுக்குழுவிலிருந்து நீக்கப்பட்ட அஜய்மிஸ்ரா தகவல் | Trishul, Lotus and Sheshnag’s hood in Gyanvapi Masjid, says Ajay Mishra

India oi-Nantha Kumar R Published: Thursday, May 19, 2022, 17:42 [IST] வாரணாசி: ஞானவாபி மசூதி ஆய்வு தொடர்பான அறிக்கை வாரணாசி நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மசூதியில் திரிசூலம், தாமரை என சனாதான தர்ம அடையாளங்கள் இருப்பதாக ஆய்வு குழுவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டவரும், இந்து மனுதாரரின் வழக்கறிஞருமான அஜய் மிஸ்ரா கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலை அடுத்து ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனையும், மசூதி சுவர்களில் உள்ள கண்ணுக்கு தெரிந்த மற்றும் தெரியாத இதர இந்து தெய்வங்களையும் தினசரி வழிபட அனுமதிக்க வேண...
இலங்கை பிரதமர் ரணில் தன்னை ‘க்ருஷா’ கதாபாத்திரத்தோடு ஒப்பிட்டு பேசியது என்ன? சுவாரசிய கதை
அரசியல்

இலங்கை பிரதமர் ரணில் தன்னை ‘க்ருஷா’ கதாபாத்திரத்தோடு ஒப்பிட்டு பேசியது என்ன? சுவாரசிய கதை

யூ.எல். மப்றூக்பிபிசி தமிழுக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Ranil Wickremesinghe/FBஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மே 17, செவ்வாய்கிழமை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், தான் ஏற்றிருக்கும் பொறுப்பு குறித்தும், எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் பற்றியும் விவரித்திருந்தார்.அப்போது 'ஹுணு வ(ட்)டயே' எனும் நாடகத்தில் வரும் கதாப்பாத்திரங்களில் ஒன்றான 'க்ருஷா' (Grusha) என்பவர், வேறொருவரின் குழந்தையை சுமந்து கொண்டு, தொங்கு பாலமொன்றை மிகவும் சிரமப்பட்டு கடந்து செல்வதைக் குறிப்பிட்டுக் கூறிய பிரதமர், "அதை விடவும் இது ஆபத்தான சவாலாகும்" என்று, தான் பொறுப்பேற்றுள்ள கடமையின் தன்மையினை உவமைகளுடன் விவரித்தார்.இதனையடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அவரின் உரையில் சுட்டிக்காட்டிய 'ஹுணு வ(ட்)டயே' நாடகம் குறித்தும், அதில் வரும் 'க்ருஷா' எனும் பாத்திரம் தொடர்பிலும் அறிந்து கொள்ளும் ஆவல் பலரிடமும் ஏற்ப...
Sri Lankan PM Ranil Wickremesinghe Initiates Measures To Reduce the Powers Of President | இலங்கையில் அதிபரின் அதிகாரங்களை குறைக்க நடவடிக்கை; ரணில் நடத்திய முக்கிய ஆலோசனை
அரசியல்

Sri Lankan PM Ranil Wickremesinghe Initiates Measures To Reduce the Powers Of President | இலங்கையில் அதிபரின் அதிகாரங்களை குறைக்க நடவடிக்கை; ரணில் நடத்திய முக்கிய ஆலோசனை

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து, மக்கள் போராட்டம் பெரிய அளவில் வெடித்தது. இதில் ஆட்சிக்கு ஆதரவாளர்களுக்கும் எதிர்பாளர்களுக்கும் இடையே மூண்ட வன்முறையில், இலங்கை பற்றி எரிந்தது. அதில் அந்நாட்டின் பிரதமராக இருந்த ராஜபக்ஷே வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து அவர் பதவியிலிருந்து விலகினார். தற்போது அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் அதிபராக அவரது சகோதரர்  கோட்டாபய ராஜபக்ச தொடருகிறார். பின்னர் ஏற்பட்ட அரசியல் முன்னேற்றத்தில், இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நெருக்கடியைத் தவிர்க்க அரசு முயற்சி செய்து வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாட்டை நீக்க  20 மில்லியன் அமெரிக்க டாலர்களை தேவை, ஒருநாளுக்கு மட்டும்தான் பெட்ரோல் இருப்பு இருக்கிறது என கூறினார். மேலும் படிக்க | WISE: இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு பண...
நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை…34 வருடங்களுக்கு முந்தைய வழக்கில் தண்டனை | The Supreme Court has Punished Navjot Singh Sidhu one-year jail in a 1988 road rage case
அரசியல்

நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை…34 வருடங்களுக்கு முந்தைய வழக்கில் தண்டனை | The Supreme Court has Punished Navjot Singh Sidhu one-year jail in a 1988 road rage case

1988-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி நவ்ஜோத் சிங் சித்துவும், அவரது நண்பர் ருபிந்தர் சிங் சந்துவும் பாட்டியாலாவில் உள்ள ஷெரன்வாலா கேட் கிராசிங் அருகே சாலையின் நடுவில் தங்கள் ஜிப்சியை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது காரில் வந்த 65 வயதான குர்னாம் சிங் என்ற நபர் ​​​​அவர்களை நகரச் சொல்லியதால், சித்துவும், அவரது நண்பரும் சாலையிலேயே வைத்து குர்னாம் சிங்கை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், குர்னாம் சிங் உயிரிழந்த நிலையில், கடந்த 1999 செப்டம்பர் 22, அன்று பாட்டியாலாவின் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி, நவ்ஜோத் சிங் சித்துவை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து குர்னாம் சிங்கின் குடும்பத்தினர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கில் கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம், சித்துவிற்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உ...
கல்குவாரி விபத்து விவகாரம்- நெல்லை மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனர் சஸ்பெண்டு
அரசியல்

கல்குவாரி விபத்து விவகாரம்- நெல்லை மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனர் சஸ்பெண்டு

குவாரி விபத்து தொடர்பாக கனிம வளத்துறை உதவி இயக்குனர் வினோத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் விரைவில் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள். நெல்லை:நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான் குளத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர்.2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாறைகளுக்குள் சிக்கிய மேலும் ஒருவரை மீட்கும் பணி இன்று 5வது நாளாக நடந்து வருகிறது.இந்நிலையில் இன்று மீட்பு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் தெரிவித்த தகவலின் அடிப்படையில்...
இந்திய தொழில்நுட்பக் கழகம் நடத்த ஜமைக்கா ஆர்வம்- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
அரசியல்

இந்திய தொழில்நுட்பக் கழகம் நடத்த ஜமைக்கா ஆர்வம்- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

ஜமைக்கா நாட்டிற்கு சென்றிருந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். வெளிநாட்டில் புதிய இந்திய தொழில்நுட்பக் கழகங்களைத் தொடங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும், அதை நடத்த விருப்பம் தெரிவித்த முதல் நாடு ஜமைக்கா என்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.ஜமைக்கா நாட்டிற்கு சென்றிருந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜமைக்கா நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது:-உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள், புகழ்பெற்ற இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (ஐஐடி) மற்றும் இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (ஐஐஎம்) ஆகியவற்றில் படித்த முன்னாள் மாணவர்...
யானை மீது சவாரி… விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன போராட்டம் நடத்திய சித்து
அரசியல்

யானை மீது சவாரி… விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன போராட்டம் நடத்திய சித்து

நவ்ஜோத் சிங் சித்து, யானை மீது அமர்ந்து பயணம் செய்து, விலைவாசி உயர்வுக்கு எதிரான பதாகையை ஏந்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினார். பாட்டியாலா:நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையானது உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால், மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் மற்றும் மக்கள் பரவலாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.  இந்நிலையில்,  முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பஞ்சாப் காங்கிரசின் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள பரபரப்பான மார்க்கர் பகுதியில் விலைவாசி உயர்வை கண்டித்து இன்று நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் யானை மீது அமர்ந்து பயணம் செய்து, பதாகையை ஏந்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.இப்போரா...
நியாயங்கள் என்றும் தோற்றுப்போகவே கூடாது! – வாசகர்களின் கமெண்ட்ஸ்! #LikeDislike
அரசியல்

நியாயங்கள் என்றும் தோற்றுப்போகவே கூடாது! – வாசகர்களின் கமெண்ட்ஸ்! #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மே 18-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘பேரறிவாளன் விடுதலை... மாநில உரிமைகளுக்குக் கிடைத்த வெற்றியா?' எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே. Advice Avvaiyar மாநில உரிமைகளுக்குப் கிடைத்த வெற்றி என்பதையும் மறுப்பதற்கு இல்லை. அதை விட நீண்ட காலம்,பொறுமை, நம்பிக்கை, எதிர்பார்ப்பு ,விடாமுயற்சியுடன் போராடிய ஒரு தாயின் பாசம் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என்று தான் சொல்ல, பார்க்க வேண்டும். கடவுளே வந்து தீர்ப்பு சொன்னதுபோ...
திராவிட மாடல் ஆட்சியே ஓராண்டு சாதனை : திண்டுக்கல் லியோனி பேச்சு
அரசியல்

திராவிட மாடல் ஆட்சியே ஓராண்டு சாதனை : திண்டுக்கல் லியோனி பேச்சு

பொன்னேரி: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்  நேற்று மாலை பொன்னேரியில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் கும்மிடிப்பூண்டி டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சுகுமாரன், பொன்னேரி நகராட்சி தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், மாநில தகவல் தொழில்நுட்ப உறுப்பினர் சி.எச்.சேகர், ஒன்றிய செயலாளர்கள் வல்லூர் ரமேஷ்ராஜ், கி.வே.ஆனந்தகுமார், ஜெ.மூர்த்தி, மணிபாலன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி, வெற்றி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி பங்கேற்று பேசுகையில், பால்வளத்துறை அமைச்சர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு இலக்கணம் ராஜேந்திர பாலாஜி. தற்போது திமுக அரசில் பெண்கள் அரசு பேருந்தில் எங்கு வேண்டுமானாலும் செல்ல...
Open chat