Saturday, June 25

ஆரோக்கியம்

Manju Warrior Joins AK 61 Shooting and Ajith joins later soon | ஏகே 61-க்கு மாஸா..கிளாஸா வந்திறங்கிய முக்கிய பிரபலம்
ஆரோக்கியம்

Manju Warrior Joins AK 61 Shooting and Ajith joins later soon | ஏகே 61-க்கு மாஸா..கிளாஸா வந்திறங்கிய முக்கிய பிரபலம்

வலிமை திரைப்படத்துக்குப் பிறகு இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் நடிகர் அஜித் மீண்டும் ஒன்றிணைந்திருக்கும் திரைப்படம் ஏகே 61. இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டு வேடங்களில் நடிக்கும் நடிகர் அஜித், தன்னுடைய பெரும்பாலான காட்சிகளை நடித்துக் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. 90 விழுக்காடு காட்சிகளை நடித்து கொடுத்துவிட்டதால், படப்பிடிப்பில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொண்டுள்ளார் அவர். மேலும் படிக்க | ’சும்மா வதந்தியை கிளப்பாதீங்க’ பதறிபோய் புகைப்படம் வெளியிட்ட எஸ்பிபி சரண் இந்த இடைவெளியில் மற்ற நடிகர் நடிகைகளை வைத்து இதர காட்சிகளைப் படமாக்கிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத். சர்பாட்டா பரம்பரை வில்லன் கொகேன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். லேட்டஸ்டாக இந்தப் படப்பிடிப்பில் இணைந்திருக்கார் நடிகை மஞ்சு வாரியர். ஏகே 61 படப்பிடிப்பு தளத்தில் அவர் இணைந்திருக்கு...
This is price of the Costly car that Actor Ajith Taken Photo | அஜித் போஸ் கொடுத்த காரின் விலை இத்தனை கோடியா?
ஆரோக்கியம்

This is price of the Costly car that Actor Ajith Taken Photo | அஜித் போஸ் கொடுத்த காரின் விலை இத்தனை கோடியா?

நடிகர் அஜித் சினிமாவைக் கடந்து தனக்கு பிடித்த விஷயங்களை மிகவும் அக்கறை செலுத்துபவர். பைக் ரேஸரான அவர், விமானம் ஓட்டுவதிலும், டிரோன்கள் வடிவமைப்பதிலும் பிரத்யேகமாக பயிற்சி எடுத்து நிபுணராக இருக்கிறார். கார் ரேஸிங்கிலும் ஈடுபடக்கூடிய அஜித், ரைபிள் பயிற்சி பெற்று தேசிய ரைபிள் சுடும் போட்டிகளிலும் பங்கேற்று அசத்தினார். பல்துறை வித்தகராக மாறியிருக்கும் அஜித், தற்போது எடுத்திருக்கும் அவதாரம் உலகம் சுற்றும் வாலிபன். ஆம், பைக் மூலம் உலகத்தை சுற்றிக் கொண்டு இருக்கிறார். இந்தியா முழுவதும் பைக் சுற்றுலா முடித்த அவர், தற்போது இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொண்டிருக்கிறார். இங்கிலாந்து சென்ற அவர், நண்பர்களுடன் முக்கிய இடங்களுக்கு சென்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். அப்போது லண்டனில் ஒரு கார் அருகில் எடுத்த புகைப்படம் வைரலானது. அஜித்துக்காக அந்தப் புகைப்படம் வைரலானது என்றாலும், அ...
Singer Chinmayi Instagram account suspended | பாடகி சின்மயியின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம்
ஆரோக்கியம்

Singer Chinmayi Instagram account suspended | பாடகி சின்மயியின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம்

பிரபல பாடகியான சின்மயி அனைவர்க்கும் நன்கு பரிட்சயமான ஒரு முகம், இவர் பல நடிகைகளுக்கு பிண்ணனி குரல் கொடுத்து இருக்கிறார், அதிலும் குறிப்பாக நடிகை சமந்தாவிற்கு குரல் கொடுப்பதில் இவர் அதிக பிரபலமானவர்.  பாடகி சின்மயி தனது கணவர் ராகுல் ரவீந்திரன் மற்றும் தனக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளோடு புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதள பக்கமான இன்ஸ்டகிராம் கணக்கில் பதிவேற்றிய மறுநாள் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டு இருக்கிறது. அவரது டிஎம் பிளாக் செய்யப்பட்ட பிறகு சின்மயி இதனை பார்த்துள்ளார், பிறகு ஒரு பேக்கப் கணக்கை உருவாக்கி அதில் ஒரு உள்ளடக்கத்தை பதிவு செய்துள்ளார்.   மேலும் படிக்க | 7 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த தனுஷ் - அனிருத்! வெளியானது தாய்க்கிழவி பாடல்! அதில் "இந்த சமூக ஊடக வணிகங்கள் வெளிப்படையாக, வித்தியாசமாக செயல்படுகின்றன மற்றும் கொள்கைகளின் பெயரில் ஆச்சரியமான நடவடிக்கைகளை எடுக்கின்றன" எ...
Thiruchitrambalam First Single ThaiKelavi Song Out Now | 7 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த தனுஷ் அனிருத் வெளியானது தாய்க்கிழவி பாடல்
ஆரோக்கியம்

Thiruchitrambalam First Single ThaiKelavi Song Out Now | 7 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த தனுஷ் அனிருத் வெளியானது தாய்க்கிழவி பாடல்

மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள தமிழ் திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'.  சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரியா பவானி ஷங்கர், நித்ய மேனன், பிரகாஷ் ராஜ், முனீஷ்காந்த், பாரதிராஜா, அறந்தாங்கி நிஷா போன்ற பலர் நடித்துள்ளனர்.  சமீபத்தில் இப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.  தனுஷ் அவரது சமூக வலைதள பக்கத்தில் 'திருச்சிற்றம்பலம்' படத்தின் அதிகாரபூர்வ வெளியீட்டு தேதியை குறிக்கும் மோஷன் பிக்ச்சர் ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.        #Thiruchitrambalam First single from June 24 .. A #DNA single after 7 years !! Yes , It is special. pic.twitter.com/c2al2oTFg5 — Dhanush (@dhanushkraja) June 22, 2022 மேலும் படிக்க | வாரிசு போஸ்டர் காப்பி சர்ச்சை: OTTO நிறுவனம் கொடுத்த அதிரடி பதில் அனிருத் மற்றும் தனுஷ் இருவரின்...
வாரிசு போஸ்டர் காப்பி சர்ச்சை OTTO நிறுவனம் கொடுத்த அதிரடி பதில் | Otto company comments on Varisu movie poster copied issue
ஆரோக்கியம்

வாரிசு போஸ்டர் காப்பி சர்ச்சை OTTO நிறுவனம் கொடுத்த அதிரடி பதில் | Otto company comments on Varisu movie poster copied issue

அண்மையில் தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. இதற்கு முன்பு கார்த்தி நடிப்பில் தோழா, மகேஷ் பாபு நடிப்பில் மஹரிஷி போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார் வம்சி. ஆனால் அவர் இதுவரை மிக சில படங்களையே இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. அதிலும் அவர் இயக்கத்தில் தேழா, மஹரிஷி படங்களே பெயர் சொல்லப்பட்டது என்றும் மீதி 4 படங்களும் சற்று சுமார் என்பதுபோலும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் சிலர் கருத்துகளை கூறிவருகின்றனர். இதன் காரணமாக நடிகர் விஜய் நல்ல கதை அம்சம் என்பதால் மட்டுமே இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பார் என்ற எண்ணமும் ரசிகர்கள் மத்தியில் எழுகின்றது. மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறி...
Thalapathy Vijay Doing A Cameo Role In shahrukh khan Atlee Movie Jawan | ஷாருக்கான் படத்தில் கேமியோ ரோலில் விஜய்
ஆரோக்கியம்

Thalapathy Vijay Doing A Cameo Role In shahrukh khan Atlee Movie Jawan | ஷாருக்கான் படத்தில் கேமியோ ரோலில் விஜய்

பிரபல நடிகர் ஷாருக்கானை வைத்து அட்லீ 'ஜவான்' என்கிற படத்தை இயக்குகிறார், சமீபத்தில் தான் இப்படத்திற்கான அதிகாரபூர்வ தலைப்பு வெளியிடப்பட்டது.  இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார்.  ஷாருக்கான் நடிக்கும் இந்த ஜவான் படத்தில் நடிகர் ராணா டகுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சில செய்திகள் வெளியானது.  இந்நிலையில் தற்போதைய லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் ஷாருக்கானின் ஜவான் படத்தில் தளபதி விஜய் மற்றும் நடிகை தீபிகா படுகோனே ஆகியோர் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க | மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை, இருப்பினும் ஷாருக்கான் படத்தில் விஜய் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படும் இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.  மேலும் ஷா...
Vikram Actress Maya describes her Acting Ambition | ’நான் பெரிய உத்தமி இல்லை’ ஜாலியாக பேசும் விக்ரம் நடிகை
ஆரோக்கியம்

Vikram Actress Maya describes her Acting Ambition | ’நான் பெரிய உத்தமி இல்லை’ ஜாலியாக பேசும் விக்ரம் நடிகை

கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படம் தமிழ் திரைப்பட உலகையே உலுக்கி உள்ளது. ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2 என வேற மொழிப் படங்களை பெருசாக பேசிக்கொண்டிருந்த நிலையில் களமிறக்கப்பட்ட விக்ரம், முந்தைய வசூல்களையெல்லாம் அடித்து நொறுக்கியது. யாரும் எதிர்பார்க்காத வரவேற்பை பெற்று மக்களையும், சினிமா வட்டாரத்தையும் ஆச்சரியப்படுத்தியது விக்ரம் திரைப்படம். இதுவரை சுமார் 400 கோடிகளுக்கும் மேல் வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க | மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி ஸ்டாலின் படம் வெளியாகி 25 நாட்களைக் கடந்துள்ளபோதும் வீக்கெண்ட்டில் இன்னும் அமோக வரவேற்பு இருப்பதாக தியேட்டர் அதிபர்களும், விநியோகிஸ்தர்களும் தெரிவிக்கின்றனர். அந்தளவுக்கு விக்ரம் படம் மக்களை ரசிக்க வைத்துள்ளது. ஒரு ரசிகராக லோகேஷ் கனகராஜ் படத்தை பார்த்து பார்த்து செதுக்கியுள்ளார். படத்தில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும்...
Simbu Pathu Thala Movie Going To Release On Christmas Holidays | சிம்பு நடிக்கும் பத்து தல படத்தின் ரிலீஸ் தேதி
ஆரோக்கியம்

Simbu Pathu Thala Movie Going To Release On Christmas Holidays | சிம்பு நடிக்கும் பத்து தல படத்தின் ரிலீஸ் தேதி

சிம்பு நடிப்பில் தமிழில் வெளியாகவுள்ள படங்களின் பட்டியலில் 'பத்து தல' படமும் ஒன்று.  கன்னடத்தில் மாபெரும் வெற்றி பெற்ற 'மஃப்டி' படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த 'பத்து தல' படம்.  இந்த படத்தில் நடிகர் சிலம்பரசன் கேங்ஸ்டராக நடிக்க, கவுதம் கார்த்திக் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.  'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' போன்ற படங்களை இயக்கிய ஒபேலி என் கிருஷ்ணா மற்றும் நார்தன் ஆகியோர் சிம்பு நடிக்கும் 'பாத்து தல' படத்தை இயக்குகிறார்.   மேலும் படிக்க | ‘வாரிசு’ படத்தில் நடிகர் விஜய் ஓட்டும் பைக்கின் விலை இத்தனை லட்சமா! இந்த சிம்புவின் போர்ஷன்கள் நிலுவையில் உள்ளதாகவும், மற்ற காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாகவும் ஏற்கனவே சில தகவல்கள் வெளியாகியிருந்தது.  அதனால் மீண்டும் 'பத்து தல' படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது சிம்புவின் தந்தை டி.ராஜேந்...
Kannadhasan Birthday Special Story 2022 | கவியரசர் கண்ணதாசன் காவிய தாயின் மூத்த மகன்
ஆரோக்கியம்

Kannadhasan Birthday Special Story 2022 | கவியரசர் கண்ணதாசன் காவிய தாயின் மூத்த மகன்

கண்ணதாசன். இந்தப் பெயர் தமிழ் சமூகத்திலும், தமிழ் பாடல்களிலும், இலக்கியங்களிலும் தவிர்க்க முடியாத ஒன்று. ஒருவருக்கு தொட்டிலில் தொடங்கி அவர் எட்டுக்காலில் செல்லும்வரை கண்ணதாசனின் வரிகள் பயன்பட்டுக்கொண்டே இருக்கின்றன. கண்ணதாசனை ஒரு கவிஞர், பாடலாசிரியர் என்ற வட்டத்துக்குள் மட்டும் சுருக்கக்கூடாது. அப்படி சுருக்கினாலும் அதில் சுருங்கக்கூடியவர் இல்லை கண்ணதாசன். அவர் அத்தனையையும் மாற்ற முற்பட்டார். சில விஷயங்களை மாற்றவும் செய்தார். திருக்குறளுக்கு உரை எழுதும்போது அவரது அதிகார வரிசை, ‘காமத்துப் பால், பொருட் பால், அறத்துப் பால்’ என்பதுதான். போகிறப்போக்கில் எதையேனும் மாற்றிவைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் அவர் இந்த அதிகார மாற்றுதலை செய்யவில்லை.  மாறாக  “காமத்துப்பால்தான் முதலில் வந்திருக்க வேண்டும். அதன் மூலம் பெறும் பிள்ளை செல்வத்துக்காக பொருள் சேர்க்க வேண்டும். சேர்த்த பொருளை வைத்துக்கொண்டு அறம் செ...
Surya – Jyothika went Tourism to costa rica Photos | ’இங்க நீங்க போய்டு வாங்க’ சுற்றுலா செல்ல ஜோதிகா – சூர்யா சொல்லும் வெளிநாடு
ஆரோக்கியம்

Surya – Jyothika went Tourism to costa rica Photos | ’இங்க நீங்க போய்டு வாங்க’ சுற்றுலா செல்ல ஜோதிகா – சூர்யா சொல்லும் வெளிநாடு

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா நட்சத்திர தம்பதி, குடும்பத்தோடு வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளனர். மகன் மற்றும் மகள் ஆகியோர் பள்ளிப் பருவத் தேர்வுகளை முடித்துவிட்டு அடுத்த வகுப்புக்கு செல்ல இருக்கும் நிலையில், அவர்களை வெளிநாடு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார் சூர்யா. மத்திய அமெரிக்கா நாடான கோஸ்டாரிக்காவுக்கு சென்றுள்ள அவர்கள், அங்குள்ள அனைத்து சாகச விளையாட்டுகள் விளையாடுவதுடன், இயற்கை அழகுகளையும் ரசித்து வருகின்றனர். மேலும் படிக்க | ‘வாரிசு’ படத்தில் நடிகர் விஜய் ஓட்டும் பைக்கின் விலை இத்தனை லட்சமா! இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் நடிகை ஜோதிகா. அதில் கோஸ்டாரிக்காவில் கணவருடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம், மலைப் பயணம், சாகச விளையாட்டுகள் ஆகிய அழகான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இயற்கையின் அழகுகள் காண்போரையும் வியக்க வைப்பதுடன், நாமும் அங்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுக...
Open chat