Saturday, June 25

ஜோதிடம்

சுக்கிர ஹோரையில் மாத்திரை சாப்பிட்டால் டக்குன்னு குணமாகுமாம்.. எந்த ராசிக்காரருக்கு தெரியுமா? | Hora Shastra In Astrology: Mesham to Meenam what hora good are bad
ஜோதிடம்

சுக்கிர ஹோரையில் மாத்திரை சாப்பிட்டால் டக்குன்னு குணமாகுமாம்.. எந்த ராசிக்காரருக்கு தெரியுமா? | Hora Shastra In Astrology: Mesham to Meenam what hora good are bad

Astrology oi-Jeyalakshmi C Published: Saturday, June 25, 2022, 15:58 [IST] சென்னை: நல்ல காரியம் செய்ய நாள் நட்சத்திரம், நேரம் பார்த்து செய்ய வேண்டும். பொதுவாக புதன்,குரு, சுக்கிரன் ஆகிய ஹோரைகளில் நல்ல காரியங்கள் தொடங்கலாம். அதேபோல் வளர்பிறையில் சந்திரனுடைய ஹோரையும் நல்ல காரியங்களுக்கு எடுத்துக்கொள்ளலாம். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்கள் எந்தெந்த ஹோரைகளில் என்னென்ன செய்தால் நன்மையைத் தரும் என்று பார்க்கலாம். ஒருநாள் என்பதை தினமும் காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அதாவது 24 மணி நேரமாக ஜோதிடத்தில் எடுத்துக் கொள்வோம். பொதுவாக காலை 6 மணி என்பதை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டுதான் ஹோரை கள் கணக்கிடப்பட...
ஜூலை மாத ராசி பலன் 2022: தடைகளை உடைத்து வெற்றிகளை குவிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்? | July Month Rasi Palan 2022: July Matha Rasi Palan prediction for Viruchigam rasi
ஜோதிடம்

ஜூலை மாத ராசி பலன் 2022: தடைகளை உடைத்து வெற்றிகளை குவிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்? | July Month Rasi Palan 2022: July Matha Rasi Palan prediction for Viruchigam rasi

News oi-Jeyalakshmi C Updated: Saturday, June 25, 2022, 10:33 [IST] சென்னை: ஜூலை மாதத்தில் நிறைய யோகங்கள் மக்களுக்கு கிடைக்கப்போகின்றன. அற்புதமான சுப காரியங்கள் நடைபெறப்போகிறது. நவ கிரகங்களின் சஞ்சாரம், சேர்க்கை பார்வையினால் விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் என்ன மாதிரியான அதிர்ஷ்டம் கிடைக்கும் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று பார்க்கலாம். ஆனி மாதமும் ஆடி மாதமும் இணைந்த மாதம் ஜூலை மாதம். சூரியன் முதல் 15 நாட்கள் மிதுன ராசியிலும் பிற்பாதி 15 நாட்கள் கடக ராசியிலும் பயணம் செய்வார். இந்த மாதத்தில் சுக்கிரன் ரிஷப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்வார். செவ்வாய் மேஷ ராசியில் ராகு உடன் பயணம் செய்வார். மீன ராசியில...
நல்லதே நடக்கும்
ஜோதிடம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in நன்றி!! மேலும் படிக்க
நல்லதே நடக்கும்
ஜோதிடம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in நன்றி!! மேலும் படிக்க
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூன் 23 – 29 | Vaara Rasipalan for June 23 to 29
ஜோதிடம்

மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூன் 23 – 29 | Vaara Rasipalan for June 23 to 29

மகரம் கிரகநிலை - ராசியில் சனி(வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், குரு, சந்திரன் - சுக ஸ்தானத்தில் ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன் - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது. பலன்: இந்த வாரம் வெளியூர் பயணங்கள் உங்களின் வெற்றிக்கு வழிகாட்டுதலாக இருக்கும். குடும்பத்தில் வருமானத்திற்கு குறைவிருக்காது. தொலைபேசி மூலமாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ ஒரு நற்செய்தியை எதிர்பார்க்கலாம். சிலருக்கு மனநிம்மதி இல்லாமல் தூக்கம் வராமல் தவிப்பீர்கள். மொத்ததில் நன்மையும், தீமையும் கலந்தே இருக்கும். தொழிலில் தடைப்பட்டிருந்த நிறுவனங்களிலிருந்து வர வேண்டிய வாய்ப்புகள் சிறந்த முறையில் வந்து சேரும். வருமானமும் அதிகரித்து காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைப்பதால் புதிய முயற்சிகளை இவ்வாரம் தாராளமாக செய்யலாம். உத்தியோகத்தில் சந்தோஷமான வாரமிது. உங்களை தேடி புதிய வா...
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூன் 23 – 29 | Vaara Rasipalan forJune 23 to 29
ஜோதிடம்

துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூன் 23 – 29 | Vaara Rasipalan forJune 23 to 29

துலாம் கிரகநிலை - ராசியில் கேது - சுக ஸ்தானத்தில் சனி(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், குரு, சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் என கிரகநிலை உள்ளது. பலன்: இந்த வாரம் மற்றவர்களைப் பற்றி புரிந்து கொள்ள பல சூழ்நிலைகள் உருவாகும். குடும்பத்தில் கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஒருவருக்கொருவர் புரிந்து நடந்து கொள்வர். மாமியார் - மருமகள் உறவு கற்கண்டாய் தித்திக்கும். அதனால் இல்லத்தில் மகிழ்ச்சியே. தொழில்-வியாபாரம் ஏற்றம் தரும் வகையில் இருக்கும். வரவேண்டிய பணம் உங்களைத் தேடி வரும். கவலை வேண்டாம். தேக்கி வைத்துள்ள பொருட்களை விற்பனை செய்ய முற்படுவது நல்லது. நல்ல வாடிக்கையாளர்கள் கிடைக்கும் சமயமாக இது இருக்கிறது. உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் இருந்து வந்த பனிச்சுமை குறையும். சக பணியாளர்களி...
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூன் 23 – 29 | Vaara Rasipalan forJune 23 to 29
ஜோதிடம்

கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூன் 23 – 29 | Vaara Rasipalan forJune 23 to 29

கடகம் கிரகநிலை - சுக ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சனி(வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், குரு, சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் ராஹூ - லாப ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன் என கிரகநிலை உள்ளது. பலன்: இந்த வாரம் உங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கான வழிகள் பிறக்கும். குடும்பத்தாருக்கு தேவையான உதவிகளை நீங்கள் முன்னின்று செய்து முடிப்பீர்கள். குடும்பத்தின் நிதிநிலைமை சரியாக இருப்பதால் தேவையான அனைத்து வசதிகளும் தானாகவே வந்து சேரும். வரன் தேடும் முயற்சிகளில் ஈடுபடுவீர்களேயானால் அதில் வெற்றி நிச்சயம். தொழில் பங்குதாரர்களிடமிருந்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தொழில் முனைவோர் கேட்ட இடங்களிலிருந்து நிதி உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். போட்டிகள் இருந்தாலும் அதைச் சமாளித்து லாபத்தை ஈட்டுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அனுகூலம் உண்டாகலாம். மேலதிகாரிகளின் கிடுக்க...
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூன் 23 – 29 | Vaara Rasipalan forJune 23 to 29
ஜோதிடம்

மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூன் 23 – 29 | Vaara Rasipalan forJune 23 to 29

மேஷம்: கிரகநிலை - ராசியில் ராஹூ - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன் - களத்திர ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், குரு, சந்திரன் என கிரகநிலை உள்ளது. பலன்: இந்த வாரம் உடனிருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தில் வேறொருவர் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது குடும்ப நிம்மதிக்கு வழிவகுக்கும். சிலரது பேச்சுகள் விதாண்டவாதமாக இருக்கும். விட்டுக் கொடுத்து செல்வதால் பிரச்சினைகளை முற்றிலுமாக தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்வோர் ஏற்றத்துடன் தொழிலை நடத்துவீர்கள். நிலுவையில் உள்ள பழைய பாக்கிகள் வந்து சேரும். தொழிலை விரிவு படுத்துவதற்கான முயற்சிகள் பங்குதாரர்கள் உதவியுடன் சிறப்பாக நடைபெறும். சிக்கன நடவடிக்கைகளை கையாளுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்கள் இப்போது அதற்கா...
Open chat