இப்படி ஒரு காரணமா? ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரை புறக்கணித்த ஆஸ்திரேலியா..‛‛சபாஷ்’’ குவியும் பாராட்டு | Australian sports minister Anika Wells praises her naational cricket team boycott of Afghanistan matches
International oi-Nantha Kumar R
Published: Friday, January 13, 2023, 15:05 [IST]
மெல்போர்ன்: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா விளையாட இருந்த நிலையில் திடீரென்று விலகி உள்ளது. ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக தாலிபான்கள் தொடர்ந்து பல்வேறு அடக்குமுறையை செயல்படுத்துவற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளது. இதற்கு ஆஸ்திரேலியா அரசு உள்பட பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் 2021ல் வெளியேறின. இதையடுத்து தாலிபான்கள் உள்நாட்டு போரை துவங்கி நாட்டை கைப்பற்றினர். ஆப்கான...