Wednesday, February 8

Day: January 10, 2023

மார்கழி பாவை நோன்பு: திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் – 27 | Margazhi Pavai Nonbu Tirupavai, Tirupalliyeluchi songs 27
ஜோதிடம்

மார்கழி பாவை நோன்பு: திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் – 27 | Margazhi Pavai Nonbu Tirupavai, Tirupalliyeluchi songs 27

Astrology oi-Jeyalakshmi C Updated: Wednesday, January 11, 2023, 5:25 [IST] மதுரை: மார்கழியில் அதிகாலையில் எழுந்து நீராடி பூஜை அறையில் விளக்கேற்றி திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடுவது மனதிற்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். மார்கழி மாதம் 27வது நாளில் திருப்பாவையின் 27வது பாசுரத்தை பாடலாம். கூடாரை வெல்லும் என்ற சொற்றொடரில் இருந்து கூடாரவல்லி என்ற வார்த்தை பிறந்தது. இப்போது பெருமாள் கோயில்களிலும், வைணவர்களின் வீடுகளிலும் கூடாரவல்லி விழா கொண்டாடப்படும். இன்று அக்கார அடிசில் எனப்படும் உணவு பிரசித்தம். சாப்பாட்டின் மீது நெய் மிதக்கும். சர்க்கரைப் பொங்கல் போன்ற இந்த உணவின் சுவை அலாதியானது.திருபெருந்துறையில் உறையும் இறைவனுக்காக, மாணிக்கவாசகர் பாடியருளிய 10 திருப்பள்ளியெழுச்சி பாடல்களில் இன்று...
விஜய் பேனரை கிழித்ததால் அனைத்து அஜித் பேனர்களையும் கிழித்த விஜய் ரசிகர்கள் | PT  Spl
வீடியோ

விஜய் பேனரை கிழித்ததால் அனைத்து அஜித் பேனர்களையும் கிழித்த விஜய் ரசிகர்கள் | PT Spl

விஜய் பேனரை கிழித்ததால் அனைத்து அஜித் பேனர்களையும் கிழித்த விஜய் ரசிகர்கள் | PT Spl நன்றி! மேலும் படிக்க!!!
கொரோனாவுக்கு உலக அளவில் 6,717,122 பேர் பலி
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

கொரோனாவுக்கு உலக அளவில் 6,717,122 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.17 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,717,122 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 669,206,527 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 640,534,881 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 48,524 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நன்றி! மேலும் படிக்க!!! ...
இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 11, 2023) புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும்.!
ஜோதிடம்

இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 11, 2023) புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும்.!

மேஷம்:நீண்ட நாட்களுக்கு முன் உங்களிடம் ஒருவர் வைத்த கோரிக்கையை நீங்கள் இன்று தீவிரமாக மறுபரிசீலனை செய்யலாம். தன்னலமின்றி மற்றவர்களுக்கு உதவுவதற்கான திடீர் உள்ளுணர்வு இன்று உங்களுக்கு ஏற்படும். முன்பு உங்களிடம் உதவி பெற்ற ஒருவர் இன்று உங்களுக்கு தேவையான உதவி செய்யலாம்.உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பேரிக்காய் மரம்ரிஷபம்:இன்று நீங்கள் உணர்ச்சி ரீதியாக பாதிக்கப்படலாம். அதே நேரம் நீங்கள் நீண்ட நாட்களாக மறைத்து வைத்திருந்த உணர்ச்சிகளை நெருக்கமானவர்களிடம் வெளிப்படுத்த இன்று ஒரு நல்ல நாள். எனவே மனதில் உள்ள அனைத்தையும் கொட்டி தீர்த்து விடுங்கள்.உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - செலினைட்மிதுனம்:உங்களது மெச்சூரிட்டி இன்று குழப்பங்களுக்கு இடையே சரியான முடிவு எடுக்க மற்றும் கடினமான வேலையை சமாளிக்க உதவும். உங்களது வேலை அல்லது தொழிலில் விரிவாக்கம் மற்றும் மேம்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில...
Ajith Starrer Thunivu Movie Review | Thunivu Review ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட் துணிவு படம் ஓக்கேவா திரை விமர்சனம்
சினிமா

Ajith Starrer Thunivu Movie Review | Thunivu Review ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட் துணிவு படம் ஓக்கேவா திரை விமர்சனம்

அஜித் - ஹெச். வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள துணிவு படம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், விஜய்யின் வாரிசு படத்துடன் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது.  அப்போது இருந்து துணிவு - வாரிசு படங்கள் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. மேலும், எப்போதும் இல்லாத அளவில் துணிவு படத்தில் அஜித்தின் கெட்டப் அனைவராலும் பெரிதாக பேசப்பட்டது.  இப்படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சென்னையில் உள்ள ஒரு பிரபல வங்கி அரசிற்கு தெரியாமல் 500 கோடி ரூபாயை வைத்துள்ளது. இதனை தெரிந்து கொண்ட ஒரு கொள்ளை கும்பல் அந்த பணத்தை கொள்ளையடிக்க வங்கிக்குள் செல்கிறது.  ஆனால் ஏற்கனவே அந்த பணத்தை கொள்ளையடிக்க அஜித் உள்ளே இருக்கிறார். இறுதியில் என்ன ஆனது என்பதே துணிவு படத்தின் கதை.  மேலும் படிக்க | Varisu Movie Review: வாரிசு படம்...
தெலங்கானா முனிகடப்பா பகுதியில்  கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து: 5 பேர் உயிரிழப்பு
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

தெலங்கானா முனிகடப்பா பகுதியில் கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து: 5 பேர் உயிரிழப்பு

தெலங்கானா: தெலங்கானா முனிகடப்பா பகுதியில்  கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது . இந்த விபத்தில்  5 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பெண்கள், 1 குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவரிகளின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நன்றி! மேலும் படிக்க!!! ...
Varisu Movie Free Theatre Ticket Available For Blood Donars | Varisu Movie வாரிசு படத்திற்கு இலவச டிக்கெட் ஆனால் ஒரே ஒரு கண்டீஷன்
சினிமா

Varisu Movie Free Theatre Ticket Available For Blood Donars | Varisu Movie வாரிசு படத்திற்கு இலவச டிக்கெட் ஆனால் ஒரே ஒரு கண்டீஷன்

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் துணிவு, இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு ஆகிய  இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளதால் அஜித், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.  சுமார் 9 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவின் இரு பெரும் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் ஆகியோரின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளது தமிழகம் முழுவதும் உள்ள இவ்விரு  ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டத்தை உருவாக்கியுள்ளது. ஜன.11ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு துணிவு படமும், அதிகாலை 4 மணிக்கு வாரிசு படமும் வெளியாக இருப்பதால் திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.  மேலும் படிக்க | வாரிசு படக்குழு மீது விஜய் கோபம்?... பரபரப்பு தகவல் அந்த வகையில், காஞ்சிபுரத்திலும் விஜய் மற்றும் அஜித் திரைப்பட கொண்டாட்டங்கள் கலைக்கட்ட துவங்கியுள்ளன. காஞ்சிபுரம் அரசு தலைம...
Man Drinking Booze In Top Of Car in Gurugram Heavy Traffic | ஹெவி டிராபிக் நடுரோட்டில் கார் மேல் ஏறி குடிமகன் செய்த செயல் கட்டிங் வைரல் வீடியோ
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

Man Drinking Booze In Top Of Car in Gurugram Heavy Traffic | ஹெவி டிராபிக் நடுரோட்டில் கார் மேல் ஏறி குடிமகன் செய்த செயல் கட்டிங் வைரல் வீடியோ

Viral Video: குளிர்காலத்தையும் தாண்டி தலைநகர் டெல்லியில் உறைபனி உச்சியை தாக்கிவருவதால் மக்கள் வீட்டைவிட்டே வெளிவர முடியாமல் இருக்கும் சூழலில், அதன் அருகாமையில் உள்ள குருகிராம் நகரில் சூழல் வேறாக உள்ளது.  குருகிராம் நகரில் மிகுந்த போக்குவரத்து நெரிசலுக்கு நடுவில், காரின் கூரையின் மேல் அமர்ந்து ஒருவர் சாதாரணமாக மது அருந்துவது (தேதி குறிப்பிடப்படாத) வீடியோவில் தெரிகிறது.  'இதெல்லாம் குருகிராமில் மட்டுமே நடக்கும்' என்று குறிப்பிட்ட அந்த 15 வினாடிகள் கொண்ட வீடியோவில், பின்னிருக்கையில் அமர்ந்திருக்கும் நபர் காலி பாட்டில் ஒன்றை, காரில் மேல் இருக்கும் நபரிடம் கொடுக்கிறார். அந்த பாட்டில் மது பாட்டில் என தெரிகிறது.  மேலும் படிக்க | 'தின்னு கின்னு வெச்சிடாதீங்க' : அது பழம் இல்ல, பாம்பு.. இணையத்தை வியக்க வைக்கும் வைரல் வீடியோ This can only happen in Gurgaon. pic.twitter.com/SMLBDB0bjl — Ravi Handa (@r...
Scan the code