Wednesday, February 8

Day: January 3, 2023

108 வைணவ திவ்ய தேச உலா – 102.அழகர்மலை கள்ளழகர் கோயில் | 108 Vaishnava Divya Desam series 102
ஆன்மிகம்

108 வைணவ திவ்ய தேச உலா – 102.அழகர்மலை கள்ளழகர் கோயில் | 108 Vaishnava Divya Desam series 102

108 வைணவ திவ்ய தேசங்களில், மதுரை மாவட்டம் அழகர் மலை கள்ளழகர் கோயில், 102-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. சோலை மலை, திருமாலிருஞ்சோலை, மாவிருங்குன்றம் என்று அழைக்கப்படும் இத்தலம் இளங்கோவதியரையர் என்னும் முத்தரையர் மன்னரால் கட்டப்பட்டது. தெய்வ பிரதிஷ்டை அணையா விளக்கு இத்தலத்தில் எரிந்து கொண்டே இருப்பது தனிச்சிறப்பு. மதுரையில் இருந்து 21 கிமீ தொலைவில் உள்ள இத்தலத்தை பெரியாழ்வார், ஆண்டாள், பேயாழ்வார், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர். ஆண்டாள் பாசுரம்: சிந்துரச் செம்பொடி போல் திருமாலிருஞ் சோலையெங்கும் இந்திர கோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால் மந்தரம் நாட்டி யன்று மதுரக் கொழுஞ் சாறு கொண்ட சுந்தரத் தோளுடையான் சுழலையினின்று உய்துங் கொலோ. (587 – நாச்சியார் திருமொழி 9-1) மூலவர் : பரமஸ்வாமி உற்சவர் : சுந்தர்ராஜப் பெருமாள் (ர...
ஒடிஷாவில் மீண்டும் ஷாக்.. மேலும் ஒரு ரஷ்யா நாட்டவர் மர்ம மரணம்- சரக்கு கப்பலில் சடலமாக மீட்பு! | 3rd Russian Found Dead In Odisha with in Two weeks
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

ஒடிஷாவில் மீண்டும் ஷாக்.. மேலும் ஒரு ரஷ்யா நாட்டவர் மர்ம மரணம்- சரக்கு கப்பலில் சடலமாக மீட்பு! | 3rd Russian Found Dead In Odisha with in Two weeks

India oi-Mathivanan Maran Published: Tuesday, January 3, 2023, 14:06 [IST] புவனேஸ்வர்: ஒடிஷாவில் ரஷ்யா நாட்டைச் சேர்ந்த மேலும் ஒருவர் சரக்கு கப்பலில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிஷாவில் கடந்த 2 வாரங்களில் ரஷ்யாவை சேர்ந்த 3-வது நபர் மர்மமாக உயிரிழந்துள்ளார். ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் பாவெல் ஆண்டோவ், அவரது நண்பரும் எம்பியுமான விளாமிர் புடானோவ் உள்ளிட்டோர் இந்தியாவுக்கு சுற்றுலாவுக்காக வருகை தந்திருந்தனர். ஒடிஷாவின் ராயகடா மாவட்டத்தில் விடுதி ஒன்றில் தங்கி இருந்தனர். ராயகடா மாவட்டம் மலைகள் சூழ்ந்த பிரதேசம். பழங்குடி மக்கள் பகுதியாகும். ஒடிஷாவின் ராயகடா மாவட்டத்துக்கு வெளிநாட்டவர் ஏராளமாக வந்து செல்வது வழக்கம். ராயகடா, ஒடிஷாவின் சுற்றுலா தலங்களில் ஒன்றாக...
கண்ணன் அருள் பெற வேண்டும்: தித்திக்கும் திருப்பாவை – 20 | thiruppavai series 20
ஆன்மிகம்

கண்ணன் அருள் பெற வேண்டும்: தித்திக்கும் திருப்பாவை – 20 | thiruppavai series 20

கண்ணன் அருள் பெற வேண்டும் முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயில் எழாய். செப்பம் உடையாய்! திறல் உடையாய்! செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயில் எழாய். செப்பு அன்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல் நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய். உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை இப்போதே எம்மை நீர் ஆட்டு ஏலோர் எம்பாவாய். விளக்கவுரை: முப்பத்து மூன்று வகையான தேவர்களுக்கு ஆபத்து வருமுன்னரே சென்று அவர்களின் நடுக்கத்தைப் போக்கும் மிடுக்கை உடையவனே! எழுந்திரு! அண்டியவரைக் காப்பவனே! வல்லமை உடையவனே! பகைவர்களுக்கு பயத்தைக் கொடுக்கும் பரிசுத்தமானவனே! எழுந்திரு! பொற்கலசம் போன்ற மென்மையான மார்பு, சிவந்த வாய், சிறுத்த இடையையும் உடைய குணபூர்ணையே! திருமகளாகவே இருப்பவளே! நப்பின்னையே! எழுந்திரு! விசிறியும், கண்ணாடியும் கொடுத்து உன் ம...
டெஸ்ட் பர்ச்சேஸ் முறைக்கு எதிராக போராட்டம் நடத்த வணிகர்கள் முடிவு | Traders decide to protest against test purchases system
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

டெஸ்ட் பர்ச்சேஸ் முறைக்கு எதிராக போராட்டம் நடத்த வணிகர்கள் முடிவு | Traders decide to protest against test purchases system

சென்னை : வணிக வரித்துறையின், 'டெஸ்ட் பர்ச்சேஸ்' முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு, நான்கு கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளது.தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், அனைத்து மண்டல தலைவர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின், பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா அளித்த பேட்டி:சில்லரை வியாபாரம் செய்யும் வணிகர்களிடம், வணிக வரித்துறை அதிகாரிகள், 'டெஸ்ட் பர்ச்சேஸ்' என்ற பெயரில் ஆய்வு நடத்துகின்றனர். வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருளுக்கு, 'பில்' தரவில்லை என, 20 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூலித்து வருகின்றனர்.எனவே, டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, உணவு பாதுகாப்புத்துறை சட்டங்கள், தொழிலாளர் நலத்துறை சட்டங்களில், வணிகர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும்.இதற்காக, மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வ...
அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் – பள்ளிக்கல்வித் துறை அனுமதி | Appointment of Temporary Teachers in Govt Schools – Approval of School Education Department
கல்வி

அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் – பள்ளிக்கல்வித் துறை அனுமதி | Appointment of Temporary Teachers in Govt Schools – Approval of School Education Department

சென்னை: இல்லம் தேடி கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பதிலாகத் தற்காலிக பயிற்றுநர்களை 4 மாதங்களுக்கு நியமித்துக் கொள்வதற்கு பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் (பொறுப்பு) க.இளம்பகவத், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டப் பணிகளைக் கண்காணிக்க மாவட்ட, வட்டார அளவில் ஓர் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே மாவட்ட, வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் பணிபுரியும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்காதவாறு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக தற்காலிக ஆசிரியர் தேவையுள்ள பள்ளிகளின் விவரம் மாவட்டங்களிலிருந...
இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 04, 2023) மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும்.!
ஜோதிடம்

இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 04, 2023) மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும்.!

மேஷம்:பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. செய்ய வேண்டிய வேலைகளை தள்ளிப் போடுவதை தவிர்க்க வேண்டும். பழைய நண்பர் ஒருவரை சந்திக்க நேரிடலாம்.உங்களது அதிர்ஷ்டத்துக்கான குறியீடு - ஆரஞ்சு மேரி கோல்ட்ரிஷபம்:இன்று யாரேனும் ஒருவர் உங்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுக்கலாம். உயர் அதிகாரிகளின் ஆலோசனையை சிந்தித்துப் பார்ப்பது நல்லது. உங்களுக்காக சிறிது நேரம் ஒதுக்கி உங்கள் மன நிம்மதியை முன்னிலைப்படுத்துவது நல்லது.உங்க அதிர்ஷ்டத்துக்கான குறியீடு - பட்டாம்பூச்சிமிதுனம்:பொறுமையாக இருப்பது நல்லது. பொறுமைக்கேற்ற பலன் கிடைக்கும். உங்கள் கடந்த காலத்தில் பிரச்சனைகள் இருந்தாலும் அதனை சரி செய்யக்கூடிய ஒருவரை என்று சந்திப்பீர்கள். மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் நன்றாக அமையும்.உங்களது அதிர்ஷ்டத்துக்கான குறியீடு - மின்மினி பூச்சிகடகம்:நம்பிக்கைக்குரிய ஒருவர் உங்களது உதவியை எதிர்பார்க்கக்கூடும். பண வரவு அதிகரிக்...
"நுனி மரத்தில் அமர்ந்து, அடிமரத்தை வெட்டுவது போல பேசுகிறார் ஜெயக்குமார்”- பாமக பாலு பேட்டி
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

"நுனி மரத்தில் அமர்ந்து, அடிமரத்தை வெட்டுவது போல பேசுகிறார் ஜெயக்குமார்”- பாமக பாலு பேட்டி

“பாட்டாளி மக்கள் கட்சியினர் மக்கள் பிரதிநிதிகள் ஆனது குறித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்து குறித்து எடப்பாடி பழனிசாமிதான் விளக்கம் அளிக்க வேண்டும்” என பாமக செய்தி தொடர்பாளர் கே.பாலு தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் செய்தியாளர்களை சந்தித்த பாமக செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான கே.பாலு, “1996ல் நான்கு எம்.எல்.ஏ.க்களுடன் அதிமுக பலவீனப்பட்டு இருந்த நிலையில், அப்போது அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, பாமக அலுவலகத்திற்கு வந்து கூட்டணி பேசி 1999 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை சந்தித்தார். இப்படி அதிமுக விழும்போதெல்லாம் பாமக தோள்கொடுத்துள்ளது. அதிமுகவின் வெற்றிக்கு பாமக தான் காரணம் என எப்போதும் சொல்லிக்காட்டியதில்லை. மைனாரிட்டி திமுக என அதிமுக-வால் விமர்சிக்கப்பட்டபோது கூட, எவ்வித நிபந்தனையும் இல்லாமல் திமுக-விற்கு ஆதரவு அளித...
புத்தாண்டு இரவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ… எரியத்தொடங்கிய வாகனங்கள்
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

புத்தாண்டு இரவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ… எரியத்தொடங்கிய வாகனங்கள்

புதுச்சேரியில் அடுக்குமாடி குடியிருப்பு வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. புதுச்சேரி லாஸ்பேட்டை கிருஷ்ணா நகர் 16-வது குறுக்கு தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த புத்தாண்டு இரஎடை அடுக்குமாடி குடியிருப்பு வாகன நிறுத்துமிடத்தில் இருந்து புகை கிளம்பியதைக் கண்ட குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் தீயில் எரிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர். இதையடுத்து உடனடியாக லாஸ்பேட்டை காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் போலீசார் மன்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர், இதனைத் தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பின் செயலாளர் ...
ஒடிசாவில் மேலும் ஒரு ரஷ்யர் சடலமாக மீட்பு: 2 வாரங்களில் 3-வது மரணம் | One more Russian body recovered in Odisha: 3rd death in 2 weeks
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

ஒடிசாவில் மேலும் ஒரு ரஷ்யர் சடலமாக மீட்பு: 2 வாரங்களில் 3-வது மரணம் | One more Russian body recovered in Odisha: 3rd death in 2 weeks

பாரதீப்: ஒடிசாவில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த மற்றொருவரின் உடல், கப்பல் ஒன்றில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் ரஷ்யாவைச் சேர்ந்த மூன்றாவது நபர் இறந்துள்ளதாக ஒடிசா போலீசார் தெரிவித்தனர். வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்தில் இருந்து மும்பை நோக்கி எம்.பி அல்ட்னா என்ற கப்பல் சென்று கொண்டிருந்தது. இந்தக் கப்பல் வழியில் ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள பாரதீப் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்தது. இந்த நிலையில், செவ்வாய்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் அந்தக் கப்பலில் பணியாளர் ஒருவர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இறந்தவர் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 51 வயதான மில்யாகோவ் செர்கேய் என்பது தெரிய வந்துள்ளது. இவர் அந்தக் கப்பலில் தலைமைப் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். மில்யாகோவ் இறந்த தகவலை பாரதீப் துறைமுகக் கழகத்தின் தலைவர் பி.எல்.ஹரனாத் உறுதிபடுத்தி...
பெரம்பலூர் அருகே சென்னையிலிருந்து கொடைக்கானல் சென்ற கார் இருசக்கர வாகனம், வேன் மீது மோதி விபத்து
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

பெரம்பலூர் அருகே சென்னையிலிருந்து கொடைக்கானல் சென்ற கார் இருசக்கர வாகனம், வேன் மீது மோதி விபத்து

பெரம்பலூர்: பெரம்பலூர் துறைமங்கலத்தில் சென்னையிலிருந்து கொடைக்கானல் சென்ற கார் முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதியதில் நிலை தடுமாறி கார் சென்டர் மிடியனை தாண்டி எதிர்திசையில் வந்த வேன் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மற்றும் காரில் வந்த ஒருவர் என இரண்டு பேர் இறந்தனர் வேன் சாலையில் கவிழ்ந்து பெண்களுக்கு காயம் ஏற்பட்டது. நன்றி! மேலும் படிக்க!!! ...
Scan the code