Wednesday, February 8

Day: January 1, 2023

ரயில்வே வாரியத்தின் தலைவராக அனில் குமார் லஹோடி பொறுப்பேற்பு
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

ரயில்வே வாரியத்தின் தலைவராக அனில் குமார் லஹோடி பொறுப்பேற்பு

ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக அனில் குமார் லஹோடி பொறுப்பேற்றுக் கொண்டார்.1984-ஆம் வருட இந்திய ரயில்வே பொறியாளர்கள் பிரிவைச் சேர்ந்த லஹோடி, மத்திய, வடக்கு, மத்திய வடக்கு, மேற்கு மற்றும் மத்திய மேற்கு ரயில்வேகளிலும், ரயில்வே வாரியத்திலும் பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ளார். மேற்கு ரயில்வேயின் பொதுமேலாளராக அவர் பதவி வகித்த போது அதிக சரக்குகளை கையாண்டு ரயில்வே துறை சாதனை படைத்ததோடு, அதிக எண்ணிக்கையிலான விவசாய ரயில்களும் இயக்கப்பட்டன. சமீபத்தில் மத்திய அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதல் வழங்கிய நிலையில் மத்திய ரயில்வே அமைச்சகத்தின் ரயில்வே வாரியத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக  அனில் குமார் லஹோடி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM நன்றி! மேலும் படிக்க!!! ...
மார்கழி பாவை நோன்பு: திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் – 18 | Margazhi Pavai Nonbu Tirupavai, Tiruvempavai songs 18
ஜோதிடம்

மார்கழி பாவை நோன்பு: திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் – 18 | Margazhi Pavai Nonbu Tirupavai, Tiruvempavai songs 18

Astrology oi-Jeyalakshmi C Updated: Monday, January 2, 2023, 5:20 [IST] மதுரை: பெருமாள் கோயிலுக்குப் போனால் நேராக சுவாமி சன்னதிக்கு போகக்கூடாது. தாயாரை தான் முதலில் சேவிக்க வேண்டும். அதனால்தான், இந்த பாசுரத்தில் கண்ணனின் மனைவி நப்பின்னையை எழுப்பி, கண்ணனை எழுப்புகிறார்கள் பாவை நோன்பிருக்கும் பெண்கள். இறை அருளின் மீது மனதைச் செலுத்த வேண்டும் என்பதை கூறுகிறது திருவெம்பாவை பாடல். மார்கழி மாதம் 18 வது நாளில் திருப்பாவை, திருவெம்பாவையின் 18வது பாசுரத்தை பாடலாம். திருப்பாவை -18 உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாடசெந்தாமரைக் கையால் ச...
ஆந்திரா | மீண்டும் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற நிகழ்வில் கூட்ட நெரிசல்: 3 பெண்கள் பலி | andhra pradesh crowd stampede at chandrababu naidu s event again 3 dead
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

ஆந்திரா | மீண்டும் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற நிகழ்வில் கூட்ட நெரிசல்: 3 பெண்கள் பலி | andhra pradesh crowd stampede at chandrababu naidu s event again 3 dead

Last Updated : 02 Jan, 2023 12:05 AM Published : 02 Jan 2023 12:05 AM Last Updated : 02 Jan 2023 12:05 AM நிகழ்வு நடைபெற்ற இடம் குண்டூர்: மீண்டும் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற நிகழ்வில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் உள்ள விகாஸ் நகரில் நடைபெற்றுள்ளது. முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெல்லூரில் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்திருந்தனர். ஆந்திராவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் தொடர் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர...
கடந்த மாதம் மழையால் பாதிப்பு வேதாரண்யத்தில் 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி துவக்கம்: தொழிலாளர்கள் மும்முரம்
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

கடந்த மாதம் மழையால் பாதிப்பு வேதாரண்யத்தில் 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி துவக்கம்: தொழிலாளர்கள் மும்முரம்

வேதாரண்யம்: மழை ஓய்ந்ததால் வேதாரண்யத்தில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி துவங்கி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. சிறு உப்பு உற்பத்தியாளர்கள் 850 பேர், 3 ஆயிரம் ஏக்கரில் உணவு உப்பு தயார் செய்து வருகின்றனர். மீதம் உள்ள 6 ஆயிரம் ஏக்கரில் கோடியக்காடு, கடினல்வயல் பகுதியில் தொழிற்சாலைக்கு தேவையான உப்பை பெரிய நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றனர். ஆண்டு தோறும் இங்கு 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு லாரி மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் விட்டு விட்டு மழை பெய்ததால் பாத்திகளில் மழைநீர் தேங்கி உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டது. தொழிலாளர்கள் 10 ஆயிரம் பேர் வேலை இழ...
சொல்லிட்டாங்க…
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

சொல்லிட்டாங்க…

இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால்தான் பாஜவை வீழ்த்த முடியும்.   :- மதிமுக பொதுச்செயலாளர் வைகோராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம் வெற்றி பெற்றால் அடுத்த மக்களவை தேர்தலில் ஆட்சி மாற்றத்தை பார்க்க முடியும்.  :- சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மோடியின் ஆட்சி முழுமையாக தோல்வியை சந்தித்துள்ளது. நாட்டு மக்களை அதிலிருந்து மீட்க ராகுல்காந்தி நடைபயணம் செல்கிறார்.  :- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிகொரோனா காலத்தில் அரசு மருத்துவமனையில் நியமிக்கப்பட்ட செவிலியர்களின் பணி நீக்கத்தை ரத்து செய்து, பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்.   :- பாமக நிறுவனர் ராமதாஸ் நன்றி! மேலும் படிக்க!!! ...
இரு தரப்பு கைதிகள் விவரம் பகிர்வு 633 இந்திய மீனவர்கள் பாக். சிறையில் தவிப்பு
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

இரு தரப்பு கைதிகள் விவரம் பகிர்வு 633 இந்திய மீனவர்கள் பாக். சிறையில் தவிப்பு

இஸ்லாமாபாத்: இந்தியாவும், பாகிஸ்தானும் அணுமின் உலைகள் குறித்த தகவல்களை ஆண்டுதோறும் ஜனவரி 1ம் தேதி பகிர்ந்து கொள்ளும் வகையில் 1988ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து, 1992ம் ஆண்டு முதல் இவ்வாறு தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில், புத்தாண்டு பிறந்ததைத் தொடர்ந்து இதுதொடர்பான தகவல்கள் நேற்று பகிர்ந்து கொள்ளப்பட்டன. பாகிஸ்தானில் உள்ள அணுமின் நிலையங்கள் குறித்த பட்டியல் இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரகத்திடம் வழங்கப்பட்டது. இந்தியாவில் உள்ள அணுமின் உலைகள் குறித்த விவரங்களை டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இந்திய வௌியுறவுத்துறை அதிகாரிகள் அளித்தனர். இதே போல, இந்திய சிறைகளில் பாகிஸ்தானியர்கள் பற்றிய தகவலையும், பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்தியர்கள் பற்றிய தகவலையும் இரு நாடுகளும் பரிமாறிக் கொண்டன. சிறைக்கைதிகள் பற்றி தகவல்கள் பரிமாற்றத்துக்காக தனி ஒப்பந்தம் உள்ளது. அதன்பட...
சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 6 நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 6 நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்

சென்னை: சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 6 நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது. இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரை வழங்க குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நன்றி! மேலும் படிக்க!!! ...
திருவரங்கம் : ஶ்ரீரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா – சொர்க்க வாசல் திறப்பு! | srirangam vaikunda ekadasi sorga vasal thirappu live
ஆன்மிகம்

திருவரங்கம் : ஶ்ரீரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா – சொர்க்க வாசல் திறப்பு! | srirangam vaikunda ekadasi sorga vasal thirappu live

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஶ்ரீ ரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு நேரலையாக.... நன்றி! மேலும் படிக்க!!!
Delhi felt tremors and Haryana records mild earthquakes in Jan 1 2023 | Earthquake in Delhi புத்தாண்டின் முதல் நாளில் டெல்லியில் நிலநடுக்கம் 2023 ஐ கலாய்க்கும் நெட்டிசன்கள்
இந்தியா, உலகம், செய்திகள், தமிழகம்

Delhi felt tremors and Haryana records mild earthquakes in Jan 1 2023 | Earthquake in Delhi புத்தாண்டின் முதல் நாளில் டெல்லியில் நிலநடுக்கம் 2023 ஐ கலாய்க்கும் நெட்டிசன்கள்

Earthquake in Delhi : தலைநகர் டெல்லியில் புத்தாண்டின் முதலான காலை சிறிய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.  டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. ஹரியானா மாநிலத்தின் ஜஜ்ஜார் அருகே 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் காயம் அல்லது சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை. " ஜன. 1, 2023 அன்று நிகழ்ந்த நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு 3.8 ஆகும். இது அதிகாலை 1 மணியளவில் உணரப்பட்டுள்ளது. ஹரியானாவின் ஜஜ்ஜார் நகரில் இருந்து வடக்கு-வடமேற்கு திசையில் 11 கி.மீ., நிலநடுக்கம் மையம் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.  2023 : பெயரே கேட்டாலே சும்மா அதிருதுல்ல #Earthquake in Delhi, 2023 be like : pic.twitter.com/YLcXSrj5EI — Gautam Rajesh Shelley (@gautamrshelley) December 31, 2022 மேலும் படிக்க | அம...
குத்துச்சண்டை: சோலன்கி வெற்றி  | ஜனவரி  01, 2023
விளையாட்டு

குத்துச்சண்டை: சோலன்கி வெற்றி | ஜனவரி 01, 2023

தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் ஹரியானாவின் சோலன்கி வெற்றி பெற்றார். ஹரியானாவின் ஹிசார் பகுதியில் ஆண்களுக்கான தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடக்கிறது. 13 எடைப்பிரிவுகளில், 386 வீரர்கள் பங்கேற்கின்றனர். இதன் 60 கிலோ எடைப்பிரிவில் ஹரியானாவின் கவுரவ் சோலன்கி, இமாச்சல் பிரதேசத்தின் நவ்ரஜ்ஜை சந்தித்தார். அபாரமாக செயல்பட்ட சோலன்கி 5–2 நன்றி! மேலும் படிக்க!!! ...
Scan the code