நேயர் பக்கம் இது திறமையின் தேடல்!
https://thunducittu.com அறிமுகப்படுத்தும் எமது வலைதள பார்வையாளருக்கான நேயர் பக்கம் இதோ உங்களுக்காக...
உங்கள் அறிவுத்திறனையும், ஆக்கத்திரனையும் எழுத்தாற்றலையும் வெளிப்படுத்த இதோ அருமையான வாய்ப்பு.
உங்கள் திறமையை உலகலாவிய ரீதியில் நாங்கள் அதிகமானவர்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.
உங்களுடைய ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்.
✅ கவிதைகள்
✅ கட்டுரைகள்
✅ சிறுகதைகள்
✅ தொடர்கதைகள்
✅ விமர்சனங்கள்
✅ அழகு குறிப்புகள்
✅ சமையல் குறிப்புகள்
போன்ற ஆக்கங்களை உங்களுடைய பெயர், ஊர் என்பவற்றுடன் வாட்ஸ்அப் இலக்கத்தினையும் எமக்கு அனுப்பி வையுங்கள்.
அனுப்ப வேண்டிய லிங்க் கிளிக் செய்யவும்
எமது தளத்தில் பெருமதி மிக்க பரிசுகளுடன் போட்டிகள் நடைபெருகின்றது.
...