Wednesday, February 8

வணிகம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.43 ஆயிரத்தை நெருங்கியது
வணிகம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.43 ஆயிரத்தை நெருங்கியது

சென்னை: தங்கம் விலை நேற்றும் அதிகரித்தது. மேலும் தங்கம் விலை சவரன் ரூ.43 ஆயிரத்தை நெருங்கியது. தங்கம் விலை கடந்த மாதம் இறுதியில் இருந்து அதிரடியாக உயர்ந்து வந்தது. அதன் பிறகு கடந்த 1ம் தேதி 2023-2024ம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தங்கம், வெள்ளி பொருட்களுக்கான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டது. இதையடுத்து தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்தது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.616 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,320 ஆக விற்கப்பட்டது. 2ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்து சவரன் ரூ.44,040க்கும் விற்கப்பட்டது. இந்த விலை உயர்வு தங்கம் வரலாற்றில் புதிய சாதனையை படைத்தது. இந்நிலையில் நேற்று தங்கம் கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,365க்கும், சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ஒரு சவரன் ரூ.42,920க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்ற...
தொடர்ந்து சரியும் சென்செக்ஸ்: நிஃப்டி வீழ்ச்சி!- Dinamani
வணிகம்

தொடர்ந்து சரியும் சென்செக்ஸ்: நிஃப்டி வீழ்ச்சி!- Dinamani

கோப்புப் படம்   வாரத்தின் இரண்டாவது வணிக நாளான இன்று தொடர்ந்து பங்குச்சந்தை சரிவுடன் நிறைவு பெற்றது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் முடிந்தன.  மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 220.86 புள்ளிகள் சரிந்து 60,286.04 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.37 சதவிகிதம் சரிவாகும். இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 43.10 புள்ளிகள் சரிந்து 17,721.50 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.24 சதவிகிதம் சரிவாகும். சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தர பங்குகளில் 9 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் இருந்தன. எஞ்சிய 21 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனே காணப்பட்டன.  அதில் அதிகபட்சமாக டாடா ஸ்டீல், ஐடிசி, சன் பார்மா, மாருதி சுசூகி, என்சிஎல் டெக், டாடா மோட்டார்ஸ், எச்யுஎல், விப்ரோ ஆகிய நிறுவன...
3 வேளையும் கறிவிருந்து சாப்பிட்ட நான் 100% சைவமா மாறினது இப்படித்தான்… Foodpreneur Marieen Vijay – From Non-Vegetarian to Vegetarian – Interesting story of Marieen Vijay
வணிகம்

3 வேளையும் கறிவிருந்து சாப்பிட்ட நான் 100% சைவமா மாறினது இப்படித்தான்… Foodpreneur Marieen Vijay – From Non-Vegetarian to Vegetarian – Interesting story of Marieen Vijay

Published:07 Feb 2023 2 PMUpdated:07 Feb 2023 2 PMVegan Foodpreneur Marieen Vijay interview இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. நன்றி! மேலும் படிக்க!!!
மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் சரிவு
வணிகம்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் சரிவு

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சார்ந்திருந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் குறைந்தே காணப்படுகின்றன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 426 புள்ளிகள் குறைந்து 60,080 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 102 புள்ளிகள் குறைந்து 17,662 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. நன்றி! மேலும் படிக்க!!! ...
ஏறுமுகத்தில் அதானி குழும நிறுவனப் பங்குகள்- Dinamani
வணிகம்

ஏறுமுகத்தில் அதானி குழும நிறுவனப் பங்குகள்- Dinamani

ஏறுமுகத்தில் அதானி குழும நிறுவனப் பங்குகள் புது தில்லி: தொடர்ச்சியாக எட்டு நாள்களுக்குப் பின் அதானி குழுமத்தின் பெரும்பாலான நிறுவனப் பங்குகள் செவ்வாய்க்கிழமை காலை ஏறுமுகத்தில் வணிகமாகின. அதானி என்டர்பிரைசஸ் நிறுவனப் பங்குகள் 5 சதவிகிதம் உயர்ந்து வணிகமானது. பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கமான வணிகத்துக்கு இடையே, அதானி குழுமத்தின் எட்டு நிறுவனங்களின் பெரும்பாலான பங்குகளும் இன்று காலை உயர்வுடன் வணிகமான நிலையில், இரண்டு நிறுவனப் பங்குகள் மட்டும் சரிவைக் கண்டன. மும்பை பங்குச் சந்தையில் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனப் பங்குகள் 15 சதவீதம் உயர்ந்து ரூ.1,808.25 என்ற அளவில் வணிகமானது. இதன் சந்தை மதிப்பானது ரூ.2.06 லட்சம் கோடி. அத்வானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் 8.96 சதவிகிதம் உயர்ந்து ரூ.595க்கு வணிகமானது. இதனால் சந்தை மதிப்பு ரூ.1.28 லட்சம் கோடியானது. அதானி...
ஃபிக்சட் டெபாசிட் : எந்த வங்கியில் எவ்வளவு வட்டி?
வணிகம்

ஃபிக்சட் டெபாசிட் : எந்த வங்கியில் எவ்வளவு வட்டி?

ரிசர்வ் வங்கியின் எம்பிசி குழு கூட்டம் பிப்ரவரி 6ஆம் தேதி தொடங்கிய நிலையில் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போதைய சூழலில் வட்டி விகிதம் குறித்து இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது. கடந்த ஆண்டு ரெப்போ ரேட் விகிதத்தை ரிசர்வ் வங்கி 5 முறை உயர்த்தியது. அதாவது 225 பாயிண்ட் அடிப்படையில் உயர்த்தப்பட்ட ரெப்போ ரேட் தற்போது 6.25 சதவீதமாக உள்ளது.ஹெச்டிஎஃப்சி வங்கி, பிஎன்பி வங்கி, ஐசிஐசிஐ வங்கி போன்றவை பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மற்றும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. இந்த மூன்று வங்கிகள் சார்பிலும் ரூ.2 கோடி வரையிலான டெபாசிட் திட்டங்களுக்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது என்ற ஒப்பீடு கீழே விவரிக்கப்பட்டுள்ளது.2023ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி முதல், ஹெச்டிஎஃப்சி வங்கியில் ரூ.2 கோடி வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம்:7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை : பொ...
தங்கம் விலை உயர்வு: எவ்வளவு தெரியுமா?- Dinamani
வணிகம்

தங்கம் விலை உயர்வு: எவ்வளவு தெரியுமா?- Dinamani

கோப்புப்படம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.42,984-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.8 உயர்ந்து  ரூ.5,373-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை எந்த மாற்றமுமின்றி ரூ.74-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.74,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதையும் படிக்க: விக்டோரியா கௌரிக்கு எதிரான வழக்கை ஏற்க முடியாது: உச்ச நீதிமன்றம் புதன்கிழமை  விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி) 1 கிராம் தங்கம்............................... 5,3731 சவரன் தங்கம்............................... 42,9841 கிராம் வெள்ளி............................. 74.001 கிலோ வெள்ளி.............................74.000 செவ்வாய்கிழமை   விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி) 1 கிராம் தங்கம்............................... 5,36...
Doubt of Common man: ஸ்டார்ட் அப் தொடங்குவதற்கான வழிகள் என்ன? முதலீட்டை எங்கெல்லாம் திரட்டலாம்?|What are the ways to start a startup? Where can the investment be raised?
வணிகம்

Doubt of Common man: ஸ்டார்ட் அப் தொடங்குவதற்கான வழிகள் என்ன? முதலீட்டை எங்கெல்லாம் திரட்டலாம்?|What are the ways to start a startup? Where can the investment be raised?

இந்தியா போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன. ஒருகாலத்தில் தொழில்நுட்பம் என்பது இந்தியாவில் புதிதாகத் தொழில் தொடங்குவதற்கு எட்டாக் கனியாய் இருந்தது. ஆனால், இன்று தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியால் AI என்னும் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் என்று டிஜிட்டல் தளத்தில் பல்வேறு துறைகள் உருவாகியிருக்கின்றன. இந்த துறைகளின் வளர்ச்சியால் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் தொழில் முறைகளில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு மற்றும் புதிய தொழில் சிந்தனைகள் உருவாகின்றன. இதுவே இந்தியாவில் இன்று புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்குவதற்கு அடிப்படையாய் இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் இருக்கும் தொழில்களில் இந்த தொழிலில் இந்த யுக்தியைப் பயன்படுத்தினால் இன்னும் பெரிய அளவில் இது வெற்றியாகும் என்று நமக்கு தோன்றியதை தொழிலில் செயல்படுத்தினால் அதுவே ஸ்டார்ட் அப் நிறு...
தொடர்ந்து உயரும் நகை விலை: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.64 அதிகரித்து ரூ.42,984-க்கு விற்பனை..!!
வணிகம்

தொடர்ந்து உயரும் நகை விலை: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.64 அதிகரித்து ரூ.42,984-க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.42,984-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து 5,373-க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை எந்த மாற்றமுமின்றி ரூ.74-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. 2023-2024ம்  நிதியாண்டுக்கான ஒன்றிய நிதிநிலை அறிக்கையை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த தினம் முதல் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. ஒன்றிய பட்ஜெட்டில் இறக்குமதி வரி உயர்வு அறிவிப்பு எதிரொலியாக ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வு கண்டிருக்கிறது. இந்நிலையில், இன்...
Scan the code