ரூ.60,000 வரை சம்பளம்.. 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. கன்னியாகுமரி மாவட்ட பொது சுகாதாரத்துறையில் வேலை..!
பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை, தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் நாகர்கோவில் அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்படவுள்ளது.அறிவிப்பில் மருத்துவர்கள், பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவமனைப் பணியாளர்கள் மற்றும் தகவல் மேலாளர் ஆகிய பதவிகள் இடம்பெற்றுள்ளது.பணியின் விவரங்கள்:பதவியின் பெயர்பணியிடம்வயதுசம்பளம்மருத்துவர்கள்540ரூ.60,000/-பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்550ரூ.14,000/-மருத்துவமனை பணியாளர்540ரூ.8,500/-தகவல்மேலாளர்140ரூ.20,000/-கல்வித்தகுதி:பதவியின் பெயர்கல்விமருத்துவர்கள்MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்உயிரியல் அல்லது விலங்கியல/தாவரவியல் ஆகிய பாடங்களுடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10 ஆம் வகுப்பில் தமிழ...