Tuesday, February 7

ஜோதிடம்

புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 08, 2023) பொருளாதார நிலை மேம்படும்.!
ஜோதிடம்

புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 08, 2023) பொருளாதார நிலை மேம்படும்.!

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (பிப்ரவரி 08) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். நன்றி! மேலும் படிக்க!!!
நல்லதே நடக்கும்
ஜோதிடம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in நன்றி! மேலும் படிக்க!!!
குரு பெயர்ச்சி பலன் 2023: இந்த 4 ராசிக்காரர்களுக்கு குபேர யோகத்தை தரப்போகும் குருவின் பார்வை | Guru peyarchi palan 2023 tamil: Guru transit Meenam to Mesham from April Who will get Jackpot
ஜோதிடம்

குரு பெயர்ச்சி பலன் 2023: இந்த 4 ராசிக்காரர்களுக்கு குபேர யோகத்தை தரப்போகும் குருவின் பார்வை | Guru peyarchi palan 2023 tamil: Guru transit Meenam to Mesham from April Who will get Jackpot

மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியாகும் குரு பகவான் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பயணம் செய்யப்போகிறார். இதனால் 6 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என பார்க்கலாம். News oi-Jeyalakshmi C Updated: Tuesday, February 7, 2023, 7:00 [IST] சென்னை: மீன ராசியில் சஞ்சரிக்கும் குருபகவான் ஏப்ரல் 21ஆம் வெள்ளிக்கிழமை மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். குரு பகவானின் பார்வை சிம்மராசி, துலாம், தனுசு ராசிகளின் மீது விழுகிறது. நவ கிரகங்களில் குரு பகவான் சுப கிரகம். குரு பகவான் ஒரு ராசியில் ஓராண்டு காலம் தங்கியிருப்பார். குரு பெயர்ச்சியாலும் குருவின் பார்வையாலும் துலாம், விருச்சிகம்,தனுசு, மகரம்,கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம். குரு பகவான் பயணத்தா...
குரு பெயர்ச்சி பலன் 2023: கோடி பலன் தரப்போகும் குருவின் பார்வை..அதிர்ஷ்டசாலி ராசிக்காரர்கள் நீங்கதான் | Guru peyarchi palan 2023 tamil: Guru transit Meenam to Mesham remedies for 6 zodiac signs

மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியாகும் குரு பகவான் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பயணம் செய்யப்போகிறார். இதனால் 6 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என பார்க்கலாம். News oi-Jeyalakshmi C Updated: Tuesday, February 7, 2023, 6:15 [IST] சென்னை: நவ கிரகங்களில் குரு பகவான் சுப கிரகம். குரு பகவான் ஒரு ராசியில் ஓராண்டு காலம் தங்கியிருப்பார். மீன ராசியில் ஆட்சி பெற்ற நிலையில் சஞ்சரிக்கும் குருபகவான் ஏப்ரல் 21ஆம் வெள்ளிக்கிழமை மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். குரு பகவானின் பார்வை சிம்மராசி, துலாம், தனுசு ராசிகளின் மீது விழுகிறது. குரு பெயர்ச்சியாலும் குருவின் பார்வையாலும் மேஷம் முதல் கன்னி வரை பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம். குரு பகவான் பயணத்தால் மிதுனம், கடகம், ...
செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 07, 2023) தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும்.!
ஜோதிடம்

செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 07, 2023) தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும்.!

ரிஷபம்:தொழில் சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக அமையும் நாள் இன்று. தொழில் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் வெற்றி அடைவீர்கள். தொழிலில் கவர்ச்சிகரமான சலுகைகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் பணிகள் மேம்படும். இலக்கை நோக்கி அர்ப்பணிப்புடன் இருப்பீர்கள். ஆரோக்கியமான போட்டிகளை வாழ்க்கையில் எதிர்கொள்வீர்கள்.பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு ஆரத்தி செய்து வழிபடவும். நன்றி! மேலும் படிக்க!!! ...
இந்த ராசினருக்கு வியாபாரத்தில் இன்று (பிப்ரவரி 07, 2023) லாபம் கிடைக்க கூடும்.!
ஜோதிடம்

இந்த ராசினருக்கு வியாபாரத்தில் இன்று (பிப்ரவரி 07, 2023) லாபம் கிடைக்க கூடும்.!

மேஷம்:உங்களது கடந்த கால உழைபின் அனைத்து பலன்களையும் இன்று அறுவடை செய்வீர்கள். உங்களது முக்கியமான பணிகளை இன்றே முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இன்று திட்டமிட்டிருந்த பயண திட்டம் இன்னும் சில நாட்களுக்கு தள்ளி போகலாம்.உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பிளாக் கிரிஸ்டல்ரிஷபம்:நெருங்கி பழகும் நபர் ஒருவரின் புதிய ஆற்றல் உங்கள் மனநிலையையும் உயர்த்தி, இன்று உங்களுக்கு இணக்கமான சூழலை உருவாக்கும். சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் சந்தித்த ஒரு நபரை சில பயனுள்ள விஷயங்களுக்காக மீண்டும் சந்திக்கலாம். உங்களிடம் நல்லா இருக்கும் நல்ல தொடர்புகளை வைத்து உங்கள் வேலை அல்லது தொழிலை விரிவுபடுத்த இன்று நீங்கள் முயற்சிக்க வேண்டும்.உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - களிமண்ணால் செய்த பெட்டிமிதுனம்:நீங்கள் இன்று சில அதிர்ஷ்டத்தை அனுபவிக்கலாம், அது ஒரு நல்ல தொடக்கத்திற்கு வழிவகுக்கும். நெருங்கியவர்களிடம் அதிகமாக எதிர்...
நல்லதே நடக்கும்
ஜோதிடம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in நன்றி! மேலும் படிக்க!!!
இந்த ராசினருக்கு இன்று (பிப்ரவரி 06, 2023) உத்தியோகத்தில் மிகப் பெரிய பொறுப்புகள் கிடைக்கும்.!
ஜோதிடம்

இந்த ராசினருக்கு இன்று (பிப்ரவரி 06, 2023) உத்தியோகத்தில் மிகப் பெரிய பொறுப்புகள் கிடைக்கும்.!

மேஷம்:புதிய வாய்ப்பு தேடி வரும்போது உங்கள் ஆழ்மனம் சொல்வதைக் கேட்டு நடந்து கொள்ளுங்கள். எதிர்மறை உணர்வுகளை தூண்டக் கூடிய அனுபவத்தை கைவிடுவது நல்லது. இன்றைய நாள் கொண்டாட்டம் மிகுந்ததாக இருக்கும்.உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நாவல்ரிஷபம்:உங்கள் வெற்றியை குறிக்கும் நட்சத்திரங்கள் தென்படுகின்றன. உங்களை சுற்றியுள்ள குழப்பங்கள் அனைத்திற்கும் தெளிவு கிடைக்கும். உங்களின் அன்றாடப் பணிகளை எளிமையானதாக மாற்றிக் கொள்ளுங்கள். எதையும் ஒருங்கிணைந்த கண்ணோட்டத்துடன் அணுகவும்.உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பைமிதுனம்:இதற்கு முன் உங்கள் தகவல் தொடர்பு தெளிவானதாக இருந்தது குறித்து நீங்கள் மகிழ்ச்சி கொள்வீர்கள். ஏனெனில் இது மற்றவர்களிடம் உங்களுக்கான மரியாதையை பெற்றுத் தரும் மற்றும் நம்பிக்கை கொள்ள வைக்கும். பொது சேவையில் உள்ளவர்கள் பணியில் பிஸியாக இருப்பீர்கள்.உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - உள்...
Scan the code