Share
அஷ்டமி திதியன்று சிவாலயங்களில் உள்ள பைரவரை வழிபட ஐஸ்வர்யம், சுகம்,
பொன் பொருளையும் தருவார். அஷ்டமி திதியன்று அஷ்டலட்சுமிகளும் பைரவரை
வழிபடுவதாக ஐதீகம். அன்று விரதமிருந்து ஒருவேளை உணவு மட்டும் உண்டு
பைரவருக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட, எண்ணியன எல்லாம்
ஈடேறும்.

பைரவரின் 64 மூர்த்தங்களில் அஷ்ட பைரவர்கள்
முக்கியமாக தேவியருடன் வணங்கப்படுகின்றனர். அஸிதாங்க பைரவர் பிராம்ஹியுடன்
ருரு பைரவர் மாகேஸ்வரியுடனும் சண்ட பைரவர் கௌமாரியுடனும் குரோத பைரவர்
வைஷ்ணவியுடனும் உன்மத்த பைரவர் வாராஹியுடனும் கபால பைரவர் இந்திராணியுடனும்
…