Saturday, June 25

பூஜை செய்யுமுன் ஒரு நிமிடம்…

Share

நாம் தினசரி பூஜை செய்கிறோம். பூஜை செய்யாத நாள் நமக்கு என்னவோபோல் இருக்கும். பெரியாழ்வார் ஒரு பாசுரம் பாடி இருக்கிறார். ‘‘கண்ணனே! நான் சாப்பிடாமல் இருக்கும் நாள் எனக்கு பட்டினி நாள் அல்ல. உன்னை வணங்காமல், பூஜை செய்யாமல் இருக்கும் நாள்தான் எனக்குப் பட்டினி நாள்.” என்ன பொருள்? மிகவும் எளிமையான பொருள். எல்லோருக்கும் புரியும்படியான பொருள் இதுதான். “பகவானே, உன்னை வணங்காமல், பூஜை செய்யாமல் நான் சாப்பிடுவதில்லை” என்பதுதான் பொருள்.ஏதோ ஒரு காரணத்தால், தீட்டு, துக்கம் என்றால், அன்று முழுதும் சாப்பிட மாட்டார்கள். காரணம், பூஜை செய்ய முடியாதே.. எனவே, பூஜை செய்யாத …

நன்றி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat