Monday, June 20

Day: June 16, 2022

Distance education results released today: University of Chennai- Dinamani
கல்வி

Distance education results released today: University of Chennai- Dinamani

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி படிப்புகளுக்கான தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து அந்தப் பல்கலைக்கழகத்தின் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வியில் டிச. 2021 பருவத்தில் இளநிலை, பட்டயம், சான்றிதழ் படிப்புகளுக்கான தோ்வுகளை எழுதியோருக்கான தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு  இணையதள முகவரியில் வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. !function(f,b,e,v,n,t,s) if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod? n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments); if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version='2.0'; n.queue=[];t=b.createElement(e);t.async=!0; t.src=v;s=b.getElementsByTagName(e)[0]; s.parentNod...
நடிகை சாய் பல்லவி மீது ஹைதாராபாத் போலீஸில் புகார் | Complaint against actress Sai Pallavi
சினிமா

நடிகை சாய் பல்லவி மீது ஹைதாராபாத் போலீஸில் புகார் | Complaint against actress Sai Pallavi

சாய் பல்லவிமீது ஹைதாராபாத் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சாய் பல்லவியின் அடுத்தப் படமான ‘விரத பர்வம்’ ஜூன் 17-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில், அப்படம் தொடர்பான நேர்காணல்களில் சாய் பல்லவி பங்கேற்று வருகிறார். அவ்வாறான ஒரு பேட்டியில், “நான் நடுநிலையான சூழலில் வளர்ந்தேன். இடதுசாரி, வலதுசாரி என இரண்டையும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எது சரி, எது தவறு என்று கூற முடியாது. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தில் காஷ்மீர் பண்டிட்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதை காண்பித்தார்கள். கரோனா லாக்டவுன் காலத்தில் ஒரு சம்பவம் நடந்தது. மாட்டிறைச்சி எடுத்துச் சென்ற நபரை கும்பல் ஒன்று முஸ்லிம் என்று சந்தேகித்து அவரை அடித்துக் கொன்றது. மேலும், அவரை நோக்கி ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூறுமாறு கோஷமிடச் செய்தனர். இதற்கும் காஷ்மீரில் நடந்ததற்கும் என்ன வித்தியாசம் உள்ளது? இரண்டும் வன்முறைதான்." என...
17.06.22 வெள்ளிக்கிழமை – Today Rasi Palan | Indraya Rasi Palan | இன்றைய ராசிபலன் | 17062022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan
ஆன்மிகம்

17.06.22 வெள்ளிக்கிழமை – Today Rasi Palan | Indraya Rasi Palan | இன்றைய ராசிபலன் | 17062022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

#indrayarasipalan #rasipalantoday #dailyrasipalan மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. நன்றி!!
‘நாளை அதிரடி சம்பவம் காத்திருக்கு…’ – எதிர்பார்ப்பை எகிற வைக்கும் புதிய பட அறிவிப்பு
சினிமா

‘நாளை அதிரடி சம்பவம் காத்திருக்கு…’ – எதிர்பார்ப்பை எகிற வைக்கும் புதிய பட அறிவிப்பு

நாளை காலை 11 மணிக்கு புதிய அப்டேட் ஒன்று காத்திருப்பதாக சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டார் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது. ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்த நெல்சன் திலீப்குமார், அடுத்ததாக முன்னணி நடிகரான விஜயை வைத்து ‘பீஸ்ட்’ படத்தை இயக்கினார். அனிருத் இசையமைத்திருந்த இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே, நெல்சன், ரஜினிகாந்த், அனிருத், சன் பிக்சர்ஸ் கூட்டணியில் ‘தலைவர் 169’ பட அறிவிப்பு மாஸாக வெளியானது. ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் 13-ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியான ‘பீஸ்ட்’ படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்று ரசிகர்களின் ட்ரோலுக்கு உள்ளானார் இயக்குர் நெல்சன். படம் மீதான நெகட்டிவ் விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், 200 கோடி ரூபாய் வசூல...
“இளையராஜாவை நான் ரொம்ப மிஸ் பண்றேன்”- மனம் திறக்கும் மிஷ்கின் |director myskkin in and out interivew part2
சினிமா

“இளையராஜாவை நான் ரொம்ப மிஸ் பண்றேன்”- மனம் திறக்கும் மிஷ்கின் |director myskkin in and out interivew part2

ரொம்பவே உணர்ச்சிவசப்படுபவரா மிஷ்கின்?சமீப காலமாக வரலாற்று நூல்கள் அதிகம் படிக்கிறேன். அதில் குறிப்பாக இந்திய வரலாற்றை படிக்கும் போது, மனிதர்கள் அதிகம் உணர்ச்சி வசப்படக்கூடாது என்கிறது. சில பேர் மட்டுமே உணர்ச்சி வசப்படணும். சில பேர் மட்டுமே பேசணும். சில பேர் பேசக்கூடாதும் சொல்லுது. என்னோட சிறு வயது முதலே நான் வீட்டுல ரொம்ப சுதந்திரம் கொடுத்து வளர்க்கப்பட்டேன். புத்தகங்கள் வாசிப்பு அதிக இருந்துச்சு. வீட்டுல வறுமை இருந்தது, எனக்கு சந்தோஷமான ஒரு வரப்பிரதமா அமைந்ததாக பாக்கறேன். ஏன்னா, வறுமையில இருந்ததால எனக்கு சுதந்திரம் அதிகம் இருந்துச்சு. எங்கே போனாலும் நடந்தே போயிருக்கேன். எங்க அப்பா, என்னை சைக்கிள்ல கூட்டிட்டு போவார். அந்த சுதந்திரம் இருந்ததால, என் சின்ன வயசில எப்படி நிஜமா இருந்ததோ, அப்படி நிஜமா திரைப்படத் துறையிலும் வாழ்றதா நினைக்கிறேன். உணர்ச்சி வசப்படுதல் என் மனிதத்தன்மையை எனக்கு காட்டு...
மீண்டும் ஹீரோவாக நடிக்கும் யோகி பாபு – பூஜையுடன் துவங்கிய படப்பிடிப்பு
சினிமா

மீண்டும் ஹீரோவாக நடிக்கும் யோகி பாபு – பூஜையுடன் துவங்கிய படப்பிடிப்பு

யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் புதியப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. கோலிவுட்டில் ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ள யோகி பாபு, பாலிவுட்டில் அட்லீயின் இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜவான்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நகைச்சுவை நடிப்பு மட்டுமின்றி, அவ்வப்போது கதாநாயகனாகவும் யோகி பாபு நடித்து வருகிறார். கடந்த ஆண்டு கதாநாயகனாக இவரது நடிப்பில் வெளியான ‘மண்டேலா’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. இந்தப் படத்தை 'ஏ1', 'பாரீஸ் ஜெயராஜ்', போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ஜான்சன் இயக்கி, தயாரிக்கிறார். 'மெடிக்கல் மிராக்கல்' என தலைப்பு வைக...
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூன் 16 – 22 | vaara rasipalan for june 16 to 22 
ஜோதிடம்

துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூன் 16 – 22 | vaara rasipalan for june 16 to 22 

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்) - கிரகநிலை: ராசியில் கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் சனி(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், குரு - களத்திர ஸ்தானத்தில் ராஹூ, சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் என கிரகநிலை உள்ளது. பலன்: இந்த வாரம் மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். மன நிம்மதியும், மனோதிடமும் உண்டாகும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு உண்டாகும். கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பு...
‘தளபதி 66’ படத்திற்கான டைட்டில் இதுதானா? – அஜித்தின் வரிசையில் விஜய்?
சினிமா

‘தளபதி 66’ படத்திற்கான டைட்டில் இதுதானா? – அஜித்தின் வரிசையில் விஜய்?

நடிகர் விஜய் நடித்துவரும் ‘தளபதி 67’ படத்தின் டைட்டில் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் ‘பீஸ்ட்’ படத்தைத் தொடர்ந்து, தற்போது பிரபல தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிபள்ளி இயக்கும் புதியப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். மேலும், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு சிறப்புத் தோற்றத்தில் வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. தமன் இசையமைக்கும் இந்தப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இந்தப்படம் நடிகர் விஜயின் ‘பூவே உனக்காக’, ‘காதலுக்கு மரியாதை’ போன்று குடும்ப பின்னணிப் படமாக இருக்கும் என படக்குழு ஏற்கனவே தெரிவித்திரு...
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூன் 16 – 22 | vaara rasipalan for june 16 to 22
ஜோதிடம்

மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூன் 16 – 22 | vaara rasipalan for june 16 to 22

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்) - கிரகநிலை: ராசியில் சனி(வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், குரு - சுக ஸ்தானத்தில் ராஹூ, சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன் - தொழில் ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகநிலை உள்ளது. பலன்: இந்த வாரம் பணதேவை உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம். ஆடை அணிகலன் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். வாகன யோகம் கிடைக்கும். எழுத்துவகையில் எதிலும் சிக்காமல் கவனமாக இருப்பது நல்லது. கூட்டு தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் பார்ட்னர்களுடன் சுமூகமான முறையில் அனுசரித்து செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பயனற்ற பயணங்கள் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர...
Open chat