Wednesday, June 22

Day: June 14, 2022

இல்லம் தேடிக்கல்வி மையங்களில் வாசிப்பு மாரத்தான் இயக்கம்: குழந்தைகள் 11 நாளில் 227 கோடி சொற்கள் உச்சரிப்பு
கல்வி

இல்லம் தேடிக்கல்வி மையங்களில் வாசிப்பு மாரத்தான் இயக்கம்: குழந்தைகள் 11 நாளில் 227 கோடி சொற்கள் உச்சரிப்பு

சென்னை: இல்லம் தேடிக் கல்வி மையங்களின் வாசிப்பு மாரத்தான் இயக்கம் மூலம் 11 நாட்களில் 227 கோடி சொற்களை குழந்தைகள் உச்சரித்துள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கரோனா பரவலால் பள்ளி மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை சரிசெய்வதற்காக பள்ளிக்கல்வித் துறையால் அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடிக் கல்வி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நன்றி!! மேலும் படிக்க ...
‘ஆளப் பிறந்தோம்’ வழிகாட்டு நிகழ்ச்சி – ஜூன் 19-ம் தேதி மதுரையில் நடைபெறுகிறது | alapiranthom event at madurai
கல்வி

‘ஆளப் பிறந்தோம்’ வழிகாட்டு நிகழ்ச்சி – ஜூன் 19-ம் தேதி மதுரையில் நடைபெறுகிறது | alapiranthom event at madurai

Last Updated : 15 Jun, 2022 04:13 AM Published : 15 Jun 2022 04:13 AM Last Updated : 15 Jun 2022 04:13 AM சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து வழங்கும் ‘ஆளப் பிறந்தோம்’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சி ஜூன் 19-ம் தேதி (ஞாயிறு) காலை 9 மணிக்கு மதுரை திருப்பரங்குன்றத்திலுள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வு யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால், அதற்கான கல்வித் தகுதி, எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்கள் அதிகம். அத்தகைய தயக்கத்தைப் போக்கி, தெளிவைத் தரும் நோக்கில் ‘ஆளப் பிறந்தோம்’ என்ற...
ஒளிபரப்பு உரிமம்: ஐபிஎல் புதிய உச்சம்…
விளையாட்டு

ஒளிபரப்பு உரிமம்: ஐபிஎல் புதிய உச்சம்…

மும்பை: ஐபிஎல் டி20 தொடரின் ஒளிபரப்பு உரிமம் ரூ48,390 கோடிக்கு வாங்கப்பட்டிருப்பதன் மூலமாக ‘பிராண்ட் ஐபிஎல்’ புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.ஐபிஎல் போட்டிகளின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான மீடியா உரிமம் (2023-27) பெறுவதற்கான ஆன்லைன் ஏலம் நேற்று முன் தினம் தொடங்கியது. 2 நாட்களாக நடைபெற்ற இந்த ஏலத்தில், டிவி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் உரிமத்தை டிஸ்னி ஸ்டார், ரிலையன்சின் வியாகாம் 18, டைம்ஸ் இன்டர்நெட் நிறுவனங்கள் மொத்தம் ரூ48,390 கோடிக்கு வாங்கியுள்ளன.இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் பதிந்த கிரிக்கெட் வாரிய செயலர் ஜெய் ஷா, ‘ஐபிஎல் போட்டிகளின் டிவி நேரடி ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் இந்தியா ரூ23,575 கோடிக்கும், டிஜிட்டல் உரிமத்தை வியாகாம் 18 நிறுவனம் ரூ23,758 கோடிக்கும் வாங்கியுள்ளதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ச்சியாக 2 ஆண்டுகள் கொரோனா ந...
ஏடிபி டென்னிஸ் தரவரிசை மெத்வதேவ் மீண்டும் நம்பர் 1: 3வது இடத்தில் ஜோகோவிச்
விளையாட்டு

ஏடிபி டென்னிஸ் தரவரிசை மெத்வதேவ் மீண்டும் நம்பர் 1: 3வது இடத்தில் ஜோகோவிச்

துபாய்: பிரெஞ்ச் ஓபன் காலிறுதியில் தோற்றதால் உலகின் நம்பர் 1  டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் 3வது இடத்துக்கு பின்தங்கிய நிலையில், ரஷ்யாவின் டானில் மெத்வதேவ் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார்.ஏடிபி ஆண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் செர்பிய நட்சத்திரம் ஜோகோவிச் 2011 ஜூலை முதல்  2022 மார்ச் வரை நம்பர் 1 வீரராக ஆதிக்கம் செலுத்தி வந்தார். கொரோனா தடுப்பூசி போடாத சர்ச்சையால் ஆஸி. ஓபன் உள்பட முன்னணி தொடர்களில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பிறகு காயம் காரணமாக சில போட்டிகளில் பங்கேற்கவில்லை. துபாய் ஓபனிலும் காலிறுதியில் தோற்றதால், பிப்ரவரி இறுதி வாரத்தில்  2வது இடத்தில் இருந்த மெத்வதேவ்  முதல் இடத்திற்கு முன்னேறினோர். வெறும் 21 நாட்கள் மட்டுமே முதல் இடத்தில் இருந்த டானில் 2வது இடத்துக்கு தள்ளப்பட, ஜோகோவிச் மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறினார்.இந்நிலையில்  பிரெஞ்ச் ஓபன் காலிறுதியில் ...
பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டி | வெள்ளிப்பதக்கம் வென்று தனது சொந்த சாதனையை முறியடித்த நீரஜ் சோப்ரா | Paavo Nurmi Games: Neeraj Chopra Sets New National Record With 89.30 Metre Javelin Throw
விளையாட்டு

பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டி | வெள்ளிப்பதக்கம் வென்று தனது சொந்த சாதனையை முறியடித்த நீரஜ் சோப்ரா | Paavo Nurmi Games: Neeraj Chopra Sets New National Record With 89.30 Metre Javelin Throw

துர்க்குவு: பின்லாந்தில் நடந்த பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றதுடன், தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளார். பின்லாந்து நாட்டின் பழைய நகரமான துர்க்குவில் நடந்த போட்டியில் நீரஜ் சோப்ரா 89.30 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து புதிய தேசிய சாதனை படைத்தார். முன்பாக, டோக்கியோ ஒலிம்பிக்கின் போது 87.58 மீட்டர் ஈட்டி எறிந்து நீரஜ் சாதனை படைத்திருந்தார். இந்த சாதனையை தற்போது முறியடித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பிறகு நீரஜ் விளையாடும் முதல் போட்டி இதுவாகும். இப்போட்டியில் பின்லாந்தின் ஆலிவர் ஹெலாண்டர் 89.83 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முடிந்த ஒரு வருடத்திற்குப் பிறகு நீரஜ் சோப்ரா முதல் முறையாக ஒரு போட்டிப் போட்டியில் பங்கேற்றது இதுவாகும். இதில் தனது சிறந்த செயல்திறனை வெளிக்காட்டியுள்ளார். ...
ஸ்வியாடெக் ஆதிக்கம்
விளையாட்டு

ஸ்வியாடெக் ஆதிக்கம்

மகளிர் ஒற்றையர் பிரிவில் தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து ஆதிக்கம் செலுத்தி வரும் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் ஸ்வியாடெக் (போலந்து) தரவரிசயைில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். கொன்டவெய்ட் (எஸ்டோனியா), படோசா (ஸ்பெயின்),  ஆன்ஸ் ஜெபர் (துனிசியா) முறையே அடுத்த இடங்களை தக்கவைக்க, சபலென்கா (பெலாரஸ்) 5வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். நன்றி!! மேலும் படிக்க ...
படப்பிடிப்பில் இதயத் துடிப்பு அதிகரித்து மயங்கி விழுந்த தீபிகா படுகோனே -பதறிப்போன படக்குழு
சினிமா

படப்பிடிப்பில் இதயத் துடிப்பு அதிகரித்து மயங்கி விழுந்த தீபிகா படுகோனே -பதறிப்போன படக்குழு

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு படப்பிடிப்பின்போது இதயத் துடிப்பு அதிகரித்து மயங்கி விழுந்ததை அடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பேட்மிண்டன் வீரரான பிரகாஷ் படுகோனேவின் மகளான தீபிகா படுகோனே (36), திரைத்துரையில் 16 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வருகிறார். மாடலாக தனது வாழ்க்கையை துவங்கிய அவர், பின்னர் விளம்பரத்துறையிலும் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 2006-ம் ஆண்டு வெளியான கன்னட திரைப்படமான ‘ஐஸ்வர்யா’ என்ற திரைப்படத்தில் உபேந்திராவின் ஜோடியாக தனது திரையுலக பயணத்தை துவங்கிய அவர், 2007-ம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையானார். தற்போது பிரம்மாண்ட பொருட்செலவில் நாக் அஸ்வின் இயக்கி வரும் ‘புரொஜெக்ட் கே’ படத்தில் பிரபாஸின் ஜோடியாக த...
சில்லி பாயின்ட்…
விளையாட்டு

சில்லி பாயின்ட்…

*கிராண்ட் ஸ்லாம்  போட்டியான விம்பிள்டன், ஜூன் 27ம் தேதி லண்டனில் தொடங்குகிறது. இந்த ஆண்டுக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.383.12 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது (கடந்த ஆண்டை விட 11.1 சதவீதம் அதிகம்). ஒற்றையர் பிரிவுகளில் பட்டம் வெல்பவர்களுக்கு தலா ரூ19 கோடி கிடைக்கும். கத்தாரில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள  உலக கோப்பை கால்பந்து போட்டியில்  விளையாட ஏற்கனவே 30 அணிகள் தகுதி பெற்றிருந்தன. எஞசிய 2 இடங்களுக்கான போட்டியில் ஆஸ்திரேலியா - பெரு, நியூசிலாந்து - கோஸ்டாரிகா மோதின. ஆஸி. - பெரு இடையிலான ஆட்டம்  0-0 என டிராவில் முடிய, பெனால்டி ஷூட் அவுட்டில் ஆஸி  5-4 என்ற கோல் கணக்கில் வென்று 31வது அணியாக முன்னேறியது.   ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் பங்கேற்கும் சென்னையின் எப்சி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக  தாமஸ் பிரட்ரிக் (47 வயது) நியமிக்கப்பட்டுள்ளார்.  ஜெர்...
சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு கல்விக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சிறுபான்மையினர் நல… – தினத் தந்தி
கல்வி

சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு கல்விக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சிறுபான்மையினர் நல… – தினத் தந்தி

சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு கல்விக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சிறுபான்மையினர் நல...  தினத் தந்தி நன்றி!! மேலும் படிக்க
தேசிய தடகளம்: தமிழக ‘தங்கம்’ கிரேசினா
விளையாட்டு

தேசிய தடகளம்: தமிழக ‘தங்கம்’ கிரேசினா

சென்னை: தேசிய தடகள சாம்பியன்ஷிப் உயரம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை கிரேசினா தங்கப் பதக்கம் வென்றார். சென்னையில், மாநிலங்களுக்கு இடையிலான சீனியர் தேசிய தடகள சாம்பியன்ஷிப் 61வது சீசன் நடக்கிறது. பெண்களுக்கான உயரம் தாண்டுதல் பைனலில் அதிகபட்சமாக 1.82 மீ., வரை தாண்டிய தமிழகத்தின் கிரேசினா மெர்லி, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். அடுத்த இரு இடங்களை முறையே ரூபினா யாதவ் (1.78 மீ.,), கேரளாவின் ஏஞ்சல் தேவாசியா (1.76 மீ.,) கைப்பற்றினர். மற்ற தமிழக வீராங்கனைகளான கெவின் அஷ்வின் அன்னாவி (1.68 மீ.,), வர்ஷா (1.65 மீ.,) முறையே 5, 7வது இடம் பிடித்தனர்.   கிர்பால் ‘தங்கம்’: ஆண்களுக்கான வட்டு எறிதல் பைனலில் அதிகபட்சமாக 60.31 மீ., துாரம் எறிந்த பஞ்சாப் வீரர் கிர்பால் சிங் முதலிடம் பிடித்தார். தவிர இவர், தனது சிறந்த செயல்பாட்டை பதிவு செய்தார். இதற்கு முன், 2016ல் ஐதராபாத்தில் நடந்த போட்டியில் 59.74 மீ., துா...
Open chat