Monday, June 20

Day: June 13, 2022

இந்தியாவில் ஐபிஎல் ஒளிபரப்பு ஏலம் ரூ44 ஆயிரம் கோடிக்கு கைப்பற்றிய 2 நிறுவனங்கள்
விளையாட்டு

இந்தியாவில் ஐபிஎல் ஒளிபரப்பு ஏலம் ரூ44 ஆயிரம் கோடிக்கு கைப்பற்றிய 2 நிறுவனங்கள்

மும்பை: ஐபிஎல்  போட்டியை தொலைக்காட்சி மற்றும் இணைய வழியாக ஒளிபரப்பு செய்ய 2 நிறுவனங்கள் ரூ44 ஆயிரம் கோடிக்கு உரிமம் பெற்றுள்ளன. ஐபிஎல் போட்டிகளை அடுத்த  5 ஆண்டுகளுக்கு  ஒளிபரப்பு  செய்தற்கான ஏலம் நேற்று முன்தினம் தொடங்கியது. இணையவழியில் நடக்கும் இந்த  ஏலத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்(டிஸ்னி ஹாட் ஸ்டார்),  சோனி ஸ்போர்ட்ஸ், ஜி  என்டர்டெயின்மென்ட், புதிதாக  தொடங்கப்பட்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின்  வியாகாம் 18 என பெரிய நிறுவனங்கள் பங்கேற்றன. மொத்த 2023 முதல் 2027  வரை 5 ஆண்டுகளுக்கு 410 ஐபிஎல் ஆட்டங்களை ஒளிபரப்பு செய்ய அடிப்படை விலையாக  ரூ32.89ஆயிரம் கோடி  நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.  இவை   இந்தியாவில் தொலைகாட்சி ஒளிபரப்பு,  இந்தியாவில் இணையவழி ஒளிபரப்பு, இணைய வழியாக பைனல் உட்பட 18 சிறப்பு ஆட்டங்கள் ஒளிபரப்பு, வெளிநாடுகளில் தொலைக்காட்சி, இணைய ஒளிபரப்பு என  4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருந்தன.ஒளி...
தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இந்தியாவுக்கு கிடைக்குமா முதல் வெற்றி?
விளையாட்டு

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இந்தியாவுக்கு கிடைக்குமா முதல் வெற்றி?

விசாகப்பட்டினம், ஜூன்14: இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா அணி 5 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.தொடர்ந்து  12  டி20 ஆட்டங்களில் வெற்றிப் பெற்று புதிய சாதனை படைக்க காத்திருந்த  இந்தியாவை அடுத்தடுத்து 2 ஆட்டங்களில் தென் ஆப்ரிக்கா வீழ்த்தியது. அதனால் 5 ஆட்டங்கள்  கொணட தொடரில் 2-0 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்கா முன்னிலை வகிக்கிறது.இந்நிலையில்  3வது டி20 ஆட்டம் இன்று விசாகப்பட்டினத்தில் நடக்க உள்ளது. இன்றைய  ஆட்டத்தில் தெ.ஆப்ரிக்கா வெற்றிப் பெற்றால் 3-0 என்ற கணக்கில் தொடரை  கைப்பற்றும். அதிலும் நியூசிலாந்து,  வெஸ்ட் இண்டீஸ்,   இலங்கைக்கு எதிரான கடந்த 3 தொடர்களில்,  இந்தியா ஒரு ஆட்டத்தில் கூட தோற்காமல்  தொடர்களையும் கைப்பற்றி இருந்தது. இப்போது தொடரை, அதுவும் உள்ளூரில்   இழக்கும்  பரிதாப நிலையில் இந்தியா உள்ளது...
ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு
வணிகம்

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

மும்பை: இதுவரை இல்லாத அளவுக்கு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவைச் சந்தித்துள்ளது.வாரத்தின் முதல் நாளான நேற்று இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் தொடங்கின. இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவைக் கண்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மதிய வர்த்தகத்தின் போது ரூ.78.29 ஆக இருந்தது.  பின்னர், வா்த்தகத்தின் இடையே ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்து, நாள் முடிவில் ரூ.78.04 ஆக நிறைவு பெற்றது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 78ஐ தாண்டியிருப்பது இதுவே முதல் முறை. நன்றி!! மேலும் படிக்க ...
LIC shares reach a new low, investors lose Rs 1.64 lakh crore | Markets News
வணிகம்

LIC shares reach a new low, investors lose Rs 1.64 lakh crore | Markets News

New Delhi: The 30-day lock-in period for anchor investors ends today, and shares of Life Insurance Corporation of India (LIC) reached a new record low of Rs 682 in opening trades on the BSE. In the first few minutes of trading, the LIC shares dropped 4%. It fell for the tenth trading day in a row, dropping 19% since the beginning of the year. Since its IPO, LIC's market capitalization has dropped by Rs 1.2 lakh crore. Anchor investors, who bought approximately 59.3 million shares a day before the IPO opened for subscription at Rs 949 each, will be able to sell their shares on the open market starting Monday. Anchor investors are high-profile institutional investors who are given shares before retail and other investors can buy them and must promise to keep them for a set amount of time aft...
சில்லி பாயிண்ட்
விளையாட்டு

சில்லி பாயிண்ட்

*ஆண்டர்சன் 650 இங்கிலாந்து-நியூசிலாந்து   இடையிலான 2வது டெஸ்ட் போட்டி  நாட்டிங்காமில் நடக்கிறது.முதல் இன்னிங்சில்  நியூசிலாந்து 145.3ஓவருக்கு 553ரன் எடுத்தது. தொடர்ந்து  விளையாடிய  இங்கிலாந்து 4வது நாளான நேற்று முதல் இன்னிங்சை தொடர்ந்தது. களத்தில்  இருந்த  ஜோ ரூட்  176ரன்னிலும்,  பென் போக்ஸ்  56ரன்னிலும்  ஆட்டமிழந்தனர்.  அதனையடுத்து மற்றவர்கள் குறைந்த ரன்னில் வெளியேற இங்கிலாந்து முதல்  இன்னிங்ஸ் 128.2 ஒவரில் 539 ரன் சேர்த்தது. நியூசி தரப்பில் டிரென்ட்  போல்ட் 5, மிக்கேல்  பிரேஸ்வெல் 3 விக்கெட் அள்ளினர். தொடர்ந்து  14ரன் முன்னிலையுடன்  நியூசிலாந்து 2வது இன்னிங்சை தொடங்கியது. முதல்  ஒவரிலேயே  கேப்டன் டாம் லாதம்  4 ரன்னில்  ஆண்டர்சன் பந்து வீச்சில்  போல்டானார். அது ஆண்டர்சன் 650வ...
பங்குச்சந்தையில் கடும் சரிவு முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ6.64 லட்சம் கோடி இழப்பு: தொடர்ந்து 2 நாளில் ரூ9.75 லட்சம் கோடி அவுட்
வணிகம்

பங்குச்சந்தையில் கடும் சரிவு முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ6.64 லட்சம் கோடி இழப்பு: தொடர்ந்து 2 நாளில் ரூ9.75 லட்சம் கோடி அவுட்

மும்பை: இந்திய பங்குச்சந்தையில் ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு நேற்று ரூ6.64 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. தொடர்ந்து 2 வர்த்தக நாட்களில் ரூ9.75 லட்சம் கோடியை இழந்தனர்.  பங்குச்சந்தையில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வருகின்றன. இந்த மாத துவக்கத்தில் இருந்தே தொடர்ந்து சரிவு காணப்படுகிறது. இந்திய பங்குச்சந்தையில் கடந்த வார இறுதியிலும் கடும் சரிவு ஏற்பட்டது. முதலீட்டாளர்கள் ரூ3 லட்சம் கோடிக்கு மேல் இழந்தனர். தொடர்ந்து, வாரத்தின் முதல்  நாளான நேற்று வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் வர்த்தக முடிவில்1,456.74 புள்ளிகள், அதாவது 2.68 சதவீதம் சரிந்து 52,846.70 ஆக இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை 1,016.84 புள்ளிகள், அதாவது 1.84 சதவீதம் சரிந்து 54,303.44 ஆனது. இதுபோல் நேற்று தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி 427.40 புள்ளிகள், 2.64 சதவீதம்...
Toyota Urban Cruiser Hyryder images leaked, to rival Hyundai Creta in India: Check pics | Auto News
வணிகம்

Toyota Urban Cruiser Hyryder images leaked, to rival Hyundai Creta in India: Check pics | Auto News

Toyota and Maruti Suzuki are collaboratively developing a mid-size SUV to take on the likes of the Hyundai Creta, Kia Seltos and more. The Japanese automaker recently filed trademark registration for the ‘Toyota Urban Cruiser Hyryder’ nameplate and now, for the first time, the SUV has been spied while shooting for a TVC, revealing the design details of the SUV. While both the brands have resorted to staying silent on this topic, the new images and trademark registration has revealed that something is cooking up in Toyota's research and development department. In all likelihood, the company is reserving these credentials for its upcoming Hyundai Creta rivalling mid-size SUV. The test mule of the upcoming SUV has been spotted a couple of times on Indian roads. However, the heavy camo ensured...
பிர்மிங்காம் கிளாசிக் டென்னிஸ் காலிறுதியில் சானியா இணை
விளையாட்டு

பிர்மிங்காம் கிளாசிக் டென்னிஸ் காலிறுதியில் சானியா இணை

பிர்மிங்காம்: விம்பிள்டன் ஓபன் கிராண்ட் ஸ்லாம்  டென்னிஸ் போட்டி  இம்மாதம் 27ம் தேதி தொடங்குகிறது. புல்வெளியில் நடைபெறும் அந்தப் போட்டிக்கு முன்னோட்டமாக ஐரோப்பிய நாடுகளில் முன்னணி  வீராங்கனைகள் பங்கேற்கும் புல்வெளி டென்னிஸ் போட்டிகள் நடக்கின்றன. இங்கிலாந்தில்  ரோத்சே கிளாசிக் பிர்மிங்காம், ஜெர்மனியில் பெட்1 ஓபன், இத்தாலியின்  வெனேடோ ஓபன் இன்டர்நேஷனல் மகளிர் டென்னிஸ்  போட்டிகள் நேற்று தொடங்கின.இங்கிலாந்தில் நடக்கும் பிர்மிங்காம் கிளாசிக் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா,  செக் குடியரசு  வீராங்கனை  லூசி  ஹரடெக்கா ஆகியோருடன்,  கிரேட் பிரிட்டன்  வீராங்னைகள்  அலிசியா  பெர்னெட், ஒலிவியா நிகோலஸ் ஆகியோர் நேற்று  மோதினர்.முதல் செட்டை  கடுமையாக போராடி 7-5 என்ற புள்ளி கணக்கில்  சானியா இணை கைப்பற்றியது. தொடர்ந்து நடந்த 2வது செட்டையும் சானியா இணை 6-2 என...
முதலீட்டாளர்களுக்கு 30% நஷ்டம்: எல்ஐசி பங்குகள் ரூ675க்கு சரிந்தது
வணிகம்

முதலீட்டாளர்களுக்கு 30% நஷ்டம்: எல்ஐசி பங்குகள் ரூ675க்கு சரிந்தது

மும்பை: பங்குச்சந்தை கடும் சரிவை கண்டு வரும் நிலையில், எல்ஐசி பங்குகள் நேற்று 30% சரிந்து ரூ675க்கு கீழே விற்பனையானது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் பொதுபங்கு வெளியீடு கடந்த மாதம் 4ம் தேதி தொடங்கி 9ம் தேதி வரை நடைபெற்றது. ஒரு பங்கின் விலை ரூ902 முதல் ரூ949 வரை நிர்ணயிக்கப்பட்டது. இதில், எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு ரூ60, எல்ஐசி ஊழியர்களுக்கு ரூ45 தள்ளுபடி அளிக்கப்பட்டது.  மொத்தம் 31.6 கோடி பங்குகள் விற்கப்பட்டு பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. ஆனால், இந்த விலையைக் காட்டிலும் 8 சதவீதம் குறைத்தே பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. இதனால், முதல் நாளான மே 17ம் தேதி ஒரு பங்கின் விலை ரூ867 ஆக இருந்தது. இதனால் ஆரம்பத்தில் ரூ46,500 கோடியை இழந்தது. கடந்த 6ம் தேதி கூட ஒரு பங்கின் விலை ரூ174 வரை சரிந்ததால், இதன் மதிப்பு ரூ4.94 லட்சம் கோடியாக வீழ்ச்சி அடைந்துள்ளது.இந்நி...
14.06.22 செவ்வாய்க்கிழமை – Today Rasi Palan | Indraya Rasi Palan | இன்றைய ராசிபலன் | 14062022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan
ஆன்மிகம்

14.06.22 செவ்வாய்க்கிழமை – Today Rasi Palan | Indraya Rasi Palan | இன்றைய ராசிபலன் | 14062022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. நன்றி!!
Open chat