கட்டாக்…இந்தியா ‘அட்டாக்’: ரசிகர்கள் எதிர்பார்ப்பு | ஜூன் 11, 2022
இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் இரண்டாவது ‘டி–20’ போட்டி இன்று கட்டாக்கில் நடக்கிறது. இதில், இந்திய அணி தாக்குதல் பாணியிலான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி ஐந்து போட்டி கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்கிறது. டில்லியில் நடந்த முதல் சவாலில் இந்தியா தோற்றது. இன்று ஒடிசாவின் கட்டாக்கில் உள்ள பாராபதி மைதானத்தில் இரண்டாவது போட்டி நடக்க உள்ளது.
நன்றி!! மேலும் படிக்க ...