Monday, June 20

Day: June 10, 2022

தமிழக வீராங்கனைகள் கலக்கல் * சென்னை தடகளத்தில்…
விளையாட்டு

தமிழக வீராங்கனைகள் கலக்கல் * சென்னை தடகளத்தில்…

சென்னை: தடகள சாம்பியன்ஷிப் ‘போல் வால்ட்’ போட்டியின் மூன்று பதக்கங்களையும் தமிழக வீராங்கனைகள் தட்டிச் சென்றனர்.  இங்கிலாந்தின் பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டு வரும் ஜூலை 28 முதல் ஆக. 8 வரை நடக்கவுள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் மாநிலங்களுக்கு இடையிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நேற்று துவங்கியது. 23 மாநிலங்களில் இருந்து 600க்கும் அதிகமான நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். இலங்கை தரப்பில் 11 பேர் வந்துள்ளனர். பெண்களுக்கான ‘போல் வால்ட்’ போட்டியில் தமிழக வீராங்கனைகள் கலக்கலாக தாண்டினர். பரனிகா 4.05 மீ., உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். 4.00 மீ., தாண்டிய ரோசி மீனா வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். மற்றொரு தமிழக வீராங்கனை பவித்ரா (3.90 மீ.,) வெண்கலம் பெற்றார்.  சஞ்ஜீவனி தங்கம் பெண்களுக்கான 10,000 மீ., ஓட்டத்தில் மஹாராஷ்டிராவின் சஞ்ஜீவனி, 33 நிமிடம் 16.43 வினாடி நேரத்தில் வந்து மு...
பாடத்திட்டம் விவகாரத்தில் மந்திரி பி.சி.நாகேசை பதவி நீக்கம் செய்ய வேண்டும்-சித்தராமையா வலியுறுத்தல் – தினத் தந்தி
கல்வி

பாடத்திட்டம் விவகாரத்தில் மந்திரி பி.சி.நாகேசை பதவி நீக்கம் செய்ய வேண்டும்-சித்தராமையா வலியுறுத்தல் – தினத் தந்தி

பாடத்திட்டம் விவகாரத்தில் மந்திரி பி.சி.நாகேசை பதவி நீக்கம் செய்ய வேண்டும்-சித்தராமையா வலியுறுத்தல்  தினத் தந்தி நன்றி!! மேலும் படிக்க
சில்லி பாயிண்ட்
விளையாட்டு

சில்லி பாயிண்ட்

* ஐபிஎல் தொடரின் மீடியா உரிமம் (5 ஆண்டுகள்) பெறுவதற்கான போட்டியில் இருந்து விலகுவதாக அமேசான் நிறுவனம் நேற்று அறிவித்தது. இதைத் தொடர்ந்து, ஜூன் 12, 13 தேதிகளில் நடைபெற உள்ள ஏலத்தில் ஸ்டார், ஜீ, சோனி உட்பட 10 நிறுவனங்களிடையே போட்டி நிலவுகிறது. இந்த ஏலத்தின் மூலமாக பிசிசிஐ-க்கு ரூ45,000 கோடி வரை கிடைக்க வாய்ப்புள்ளது. பாரிஸ் அண்டு செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் நட்சத்திர வீரர் ஜினடின் ஜிடேன் (49 வயது) நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், பிஎஸ்ஜி அணி தரப்பில் இது குறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நேற்று நடந்த 2வது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்க...
‘தில்லாக’ தினேஷ் கார்த்திக்  * பாண்டிங் நம்பிக்கை  | ஜூன்  10, 2022
விளையாட்டு

‘தில்லாக’ தினேஷ் கார்த்திக் * பாண்டிங் நம்பிக்கை | ஜூன் 10, 2022

‘‘உலக கோப்பை ‘டி–20’ தொடரில் தினேஷ் கார்த்திக் சிறந்த ‘பினிஷராக’ இருப்பார்,’’ என ரிக்கி பாண்டிங் தெரிவித்தார். இந்திய அணி விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் 37. சமீபத்திய ஐ.பி.எல்., தொடரில் 330 ரன் குவித்த இவரது ‘ஸ்டிரைக் ரேட்’ 183 ஆக உள்ளது. இதையடுத்து மூன்று ஆண்டுக்குப் பின் மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். தற்போது தென் ஆப்ரிக்க தொடரில் பங்கேற்றுள்ளார். இவர் குறித்து நன்றி!! மேலும் படிக்க ...
காமன்வெல்த் தகுதிசுற்று பாக்சிங் காயத்தால் விலகினார் மேரிகோம்
விளையாட்டு

காமன்வெல்த் தகுதிசுற்று பாக்சிங் காயத்தால் விலகினார் மேரிகோம்

புதுடெல்லி: காமன்வெல்த் தகுதிசுற்று பாக்சிங் போட்டியின் அரையிறுதியில் களமிறங்கிய நட்சத்திர வீராங்கனை மேரி கோம், காயம் காரணமாக விலகினார்.6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற சாதனையாளரான மேரி கோம் (39 வயது, மணிப்பூர்), டெல்லியில் நேற்று நடந்த மகளிர் 48 கிலோ எடை பிரிவு தகுதிச் சுற்று ஆட்டத்தில் அரியானாவின் நீத்துவுடன் மோதினார். இந்த போட்டியின் முதல் ரவுண்டிலேயே மேரி கோம் தடுமாறி கீழே விழுந்ததால் காலில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போட்டியில் இருந்து அவர் விலகினார். நடக்கக் கூட முடியாமல் சிரமப்பட்ட அவரை களத்தில் இருந்து தூக்கிச் செல்ல நேரிட்டது. மருத்துவமனையில் அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இதனால், பர்மிங்காமில் அடுத்த மாதம் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மேரி கோம் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது நன்றி!! மேலும் படிக்க ...
இந்தோனேசியா ஓபன் பேட்மின்டன் சிந்து, லக்‌ஷியா வெளியேற்றம்
விளையாட்டு

இந்தோனேசியா ஓபன் பேட்மின்டன் சிந்து, லக்‌ஷியா வெளியேற்றம்

ஜகார்தா: இந்தோனேசியா ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவி காலிறுதி ஆட்டங்களில் இந்திய நட்சத்திரங்கள் லக்‌ஷியா சென், பி.வி.சிந்து இருவரும் அதிர்ச்சி தோல்வி கண்டு ஏமாற்றத்துடன் வெளியேறினர்.ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் சீன தைபே வீரர் சோவ் டியன் சென்னுடன் நேற்று மோதிய லக்‌ஷியா (20 வயது) 16-21, 21-12, 14-21 என்ற செட் கணக்கில் போராடி தோற்றார்.  அடுத்து மகளிர் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் கடைசி நம்பிக்கையாகக் களமிறங்கிய பி.வி.சிந்து 12-21, 10-21 என்ற நேர் செட்களில் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனானிடம் எதிர்ப்பின்றி சரணடைந்தார். இப்போட்டி 33 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. சிந்துவுடன் இதுவரை 13 முறை மோதியுள்ள ரட்சனோக், 9-4 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. லக்‌ஷியா, சிந்து வெளியேறியதை தொடர்ந்து, இத்தொடரில் இந்தியாவின் பதக்க க...
குமரி மாவட்ட களப்பின்னணி – பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகும் தக்ஸ் | title look of brinda masters next directorial film Thugs released
சினிமா

குமரி மாவட்ட களப்பின்னணி – பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகும் தக்ஸ் | title look of brinda masters next directorial film Thugs released

நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் இயக்கும் புதிய ஆக்சன் திரைப்படம் 'தக்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது. துல்கர் சல்மான் நடிப்பில் 'ஹே சினாமிகா' என்ற படத்தை இயக்கியிருந்தார் பிருந்தா மாஸ்டர். இயக்குநராக முதல் படமான இது இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது தனது இரண்டாவது படத்தை இயக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 'தக்ஸ்' என இப்படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தை களப்பின்னணியாக கொண்ட யதார்த்தமான ஒரு ஆக்சன் கதையாக இது உருவாக்கவுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. ஹிந்தி நடிகர் ஹிர்ருது ஹாரூன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் அமேசான் வெப் சீரிஸ் ஒன்றிலும், விஜய் சேதுபதி ஹிந்தியில் நடித்துள்ள 'மும்பைகார்' திரைபபடத்திலும் நடித்துள்ளார். இவருடன், நடிகர் ஆர். கே. சுரேஷ், தக்ஸுகளை எதிர்த்து போரிடும் முக்கியமான வ...
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் முதல் இன்னிங்ஸ் முன்னிலையால் அரையிறுதிக்கு முன்னேறியது பெங்கால்: 9 வீரர்கள் 50+ ரன் சாதனை
விளையாட்டு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் முதல் இன்னிங்ஸ் முன்னிலையால் அரையிறுதிக்கு முன்னேறியது பெங்கால்: 9 வீரர்கள் 50+ ரன் சாதனை

பெங்களூரு: ரஞ்சி கோப்பை காலிறுதியில் ஜார்க்கண்ட் அணியுடன் டிரா செய்த பெங்கால் அணி, முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் 4வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.ரஞ்சி கோப்பை காலிறுதி ஆட்டங்கள் பெங்களூரு மற்றும் ஆலூரில்  ஜூன் 6ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. பெங்கால் - ஜார்கண்ட் இடையிலான காலிறுதி  ஆட்டம்  பெங்களூருவில் நடந்தது.  டாஸ் வென்ற ஜார்க்கண்ட் பந்துவீச, பெங்கால் 7 விக்கெட் இழப்புக்கு 773 ரன் குவித்து (218.4 ஓவர்)  முதல் இன்னிங்சை டிக்ளேர்  செய்தது. அந்த அணியின் 9 வீரர்கள் 53 முதல் 186 ரன் வரை  என எல்லோரும் அரை சதம் கடந்து புதிய சாதனை படைத்தனர். அடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய ஜார்க்கண்ட் 298 ரன்  சேர்த்து ஆட்டமிழந்தது (96 ஒவர்). 475 ரன் முன்னிலையுடன் பாலோ ஆன் கொடுக்காமல் 2வது இன்னிங்சை விளையாடிய பெங்கால், 3 விக்கெட்  இழப்புக்கு 76 ரன்னுடன் என்ற ஸ்கோருடன்  நேற்று கடைசி நாள் ஆட்டத்த...
இரண்டு நாட்களாக உயர்ந்து வந்த நிலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது
வணிகம்

இரண்டு நாட்களாக உயர்ந்து வந்த நிலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது

சென்னை: 2 நாட்களாக உயர்ந்து வந்த நிலையில், தங்கம் விலை நேற்று திடீரென சவரனுக்கு ₹160 குறைந்தது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 7ம் தேதி ஒரு கிராம் தங்கம் ₹4760க்கும், சவரன் ₹38,080க்கு விற்கப்பட்டது. 8ம் தேதி கிராமுக்கு ₹10 அதிகரித்து ஒரு கிராம் ₹4760க்கும், சவரனுக்கு ₹80 அதிகரித்து ஒரு சவரன் ₹38, 160க்கு விற்கப்பட்டது.9ம் தேதி(நேற்று முன்தினம்) தங்கம் விலை கிராமுக்கு ₹25 அதிகரித்து ஒரு கிராம் ₹4,795க்கும், சவரனுக்கு ₹200 அதிகரித்து ஒரு சவரன் ₹38,360க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ₹280 அதிகரித்தது. இது நகை வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கி வந்தது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை ‘திடீரென’ குறைந்தது. அதாவது, கிராமுக்கு ₹20 குறைந்து ஒரு கிராம் ₹4,775க்கும், சவரனுக்கு ₹160 குறைந்து ஒரு சவரன் ₹38,200க்கும் விற்கப்பட...
11.06.22 சனிக்கிழமை – Today Rasi Palan | Indraya Rasi Palan | #rasipalan | இன்றைய ராசிபலன் | 11062022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan
ஆன்மிகம்

11.06.22 சனிக்கிழமை – Today Rasi Palan | Indraya Rasi Palan | #rasipalan | இன்றைய ராசிபலன் | 11062022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. நன்றி!!
Open chat