Sunday, June 19

Day: June 9, 2022

ஆசிய கோப்பை யு-23 கால்பந்து காலிறுதியில் வியட்நாம்
விளையாட்டு

ஆசிய கோப்பை யு-23 கால்பந்து காலிறுதியில் வியட்நாம்

தாஷ்கண்ட்: உஸ்பெஸ்கிஸ்தானில்  5வது  ஆசிய கோப்பை யு-23 கால்பந்து போட்டி நடந்து வருகிறது. ஜூன் 1ம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில்  ஈரான், கத்தார்,   மலேசியா, வியட்நாம், தஜிகிஸ்தான் என 16 அணிகள் பங்கேற்றன.லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. ஏற்கனவே ஆஸ்திரேலியா, துர்க்மெனிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான்,  ஈராக் ஆகிய நாடுகள் காலிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளன. கடைசியாக நடந்த லீக் சுற்றுகள் மூலம்  வியட்நாம் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது. அதேபோல் மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன்  தென்கொரியா 1-0 என்ற கோல் கணக்கில்  தாய்லாந்து அணியை வென்று காலிறுதிக்கு தகுதிப் பெற்றது. மேலும் ஜப்பான், சவுதி அரேபியா அணிகள் காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்புகள் அதிகம். இந்நிலையில் முதல் 2 காலிறுதி ஆட்டங்கள்  நாளை நடைபெறும்.  அதன் முதல் காலிறுதியில் ஆஸ்திரேலியா-துர்க்மெனிஸ்தான், ...
இந்தோனேசியா பேட்மின்டன் காலிறுதியில் லக்‌ஷயா, சிந்து
விளையாட்டு

இந்தோனேசியா பேட்மின்டன் காலிறுதியில் லக்‌ஷயா, சிந்து

ஜகர்தா: இந்தோனேசியா மாஸ்டர்ஸ பேட்மின்டன் போட்டியின் காலிறுதியில் விளையாட இந்தியாவின்  லக்‌ஷயா சென், பி.வி.சிந்து ஆகியோர் தகுதிப் பெற்றனர்.ஜகர்தாவில்  நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்திய வீரர் லக்‌ஷயா சென்,  டென்மார்க் வீரர் ராஸ்மஸ் ஜெம்கே ஆகியோர்  மோதினார்.  வழக்கம் போல் அதிரடியாக விளையாடிய சென்  அடுத்தடுத்த செட்களை  21-18, 21-15 என்ற புள்ளிக் கணக்கில்  எளிதில் கைப்பற்றினார். அதனால் 54நிமிடங்கள் நடந்த ஆட்டத்தில் 2-0 என்ற நேர் செட்களில் வென்ற சென் காலிறுதிக்கு முன்னேறினார்.இன்று நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில்  முன்னனி வீரரான  சோவ் டின் சென்(சீன தைபே) உடன் லக்‌ஷயா  சென் மோத உள்ளார்.தொடர்ந்து மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து , இந்தோனேசியாவின் கிரிகோரியா துன்ஜூங் உடன் மோதினர்.  இருவரும் சமபலத்தை காட்ட  ஆட்டம் ஒரு மணி 11 நிமிடங்கள் நீடித்தது. முடிவில் ச...
இண்டிகோ விமான ஊழியர் மீது 'பீஸ்ட்' நடிகை பூஜா ஹெக்டே வைத்த குற்றச்சாட்டு – என்ன நடந்தது?
சினிமா

இண்டிகோ விமான ஊழியர் மீது 'பீஸ்ட்' நடிகை பூஜா ஹெக்டே வைத்த குற்றச்சாட்டு – என்ன நடந்தது?

விமான பயணத்தின்போது இண்டிகோ விமான ஊழியர் ஒருவர் மிகவும் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதாக, நடிகை பூஜா ஹெக்டே தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த மாடலான பூஜா ஹெக்டே, கடந்த 2012-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில், ஜீவா நடிப்பில் வெளியான ‘முகமூடி’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமா உலகில் அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் தோல்வி அடைந்ததை அடுத்து தெலுங்கில் கால் பதித்த அவர், அங்கு தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்ததால், முன்னணி நடிகையாக உயர்ந்தார். குறிப்பாக கடந்த 2020-ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியான அல்லு அர்ஜுனின் ‘ஆல வைகுந்தபுரம்லோ’ படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமானார்.  அதன்பிறகு மிகப் பெரிய நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வரும் அவருக்கு, பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’, விஜயின் ‘பீஸ்ட்’ படங்கள் கை கொடுக்கவி...
ரஞ்சிக் கோப்பை அரையிறுதியில் மும்பை, ம.பி.
விளையாட்டு

ரஞ்சிக் கோப்பை அரையிறுதியில் மும்பை, ம.பி.

ஆலூர்: உத்ர பிரதேசத்தை தொடர்ந்து ரஞ்சிக் கோப்பை அரையிறுதியில் விளையாட  மும்பை, மத்திய பிரதேசம் அணிகள்  தகுதிப் பெற்றுள்ளன. பெங்களூர் மற்றும் ஆலூரில் ரஞ்சிக் கோப்பை காலிறுதி ஆட்டங்கள் ஜூன் 6ம் தேதி தொடங்கியது.உத்ரபிரதேசம் 3வது நாளே  கர்நாடகாவை வீழ்த்தி முதல் அணியாக காலிறுதிக்கு முன்னேறியது.பஞ்சாப்-மத்தியபிரதேசம் இடையிலான மற்றொரு காலிறுதி ஆலூரில் நடந்தது.  முதல் இன்னிங்சில் பஞ்சாப்  219ரன்னும், ம.பி 397ரன்னும் எடுத்தன. ஆட்டத்தின் 4வது நாளான நேற்று  2வது இன்னிங்சை தொடர்ந்த ம.பி   203ரன்னில் ஆட்டமிழந்தது. அந்த அணியின் அன்மோல் 34, சித்தார்த் 31, மயாங்க் 33, அன்மோல்பிரீத் 31 ரன் எடுத்தனர். கார்த்திகேயா 6, சரண்ஷ்  4 விக்கெட் அள்ளினர்.அதனால்  26ரன் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்குடன் களம் கண்ட  ம.பி விக்கெட் இழப்பின்றி  இலக்கை எட்டிய...
10.06.22 வெள்ளிக்கிழமை – Today Rasi Palan | Indraya Rasi Palan | இன்றைய ராசிபலன் | 10062022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan
ஆன்மிகம்

10.06.22 வெள்ளிக்கிழமை – Today Rasi Palan | Indraya Rasi Palan | இன்றைய ராசிபலன் | 10062022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

#indrayarasipalan #rasipalantoday #dailyrasipalan மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. நன்றி!!
“ரஜினியுடன் இணைந்து நடிக்க எப்போதும் தயார்" – நடிகர் கமல்ஹாசன்
சினிமா

“ரஜினியுடன் இணைந்து நடிக்க எப்போதும் தயார்" – நடிகர் கமல்ஹாசன்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தை பத்திரிகையாளர்களுடன் படக்குழுவினர் இன்று பகிர்ந்து கொண்டனர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியின்போது, நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், “விக்ரம் திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்தவர்கள் ஊடகமும் மக்களும்தான். இவ்வளவு பெரிய வெற்றி சந்தோஷத்தை கடந்து பயத்தைக் கொடுக்கிறது. இன்னும் கடமையுடன் பணியாற்ற வேண்டும் என்ற பொறுப்பையும் இருக்கிறது. கூடிய விரைவில் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளிவரும். போதை பொருள் இல்லாத சமூகம் வேண்டும் என்ற சிறு விழிப்புணர்வு இருக்க வேண்டும் என...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு
வணிகம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 7ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.4760க்கும், சவரன் ரூ.38,080க்கு விற்கப்பட்டது. மறுநாள் 8ம் தேதி(நேற்று முன்தினம்) கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4760க்கும், சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38, 160க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது நாளாக நேற்றும் தங்கம் விலை உயர்வை சந்தித்தது. அதாவது நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,795க்கும், சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,360க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது. தொடர்ந்து விலை உயர்ந்து வருவது நகை வாங்குவோருக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. நன்றி!! மேலும் படிக்க ...
Bank Holidays: Branches to remain closed between June 11 and 15, check important dates | Personal Finance News
வணிகம்

Bank Holidays: Branches to remain closed between June 11 and 15, check important dates | Personal Finance News

New Delhi: Bank branches in India will remain shut for four days between June 11 and 15, 2022. However, bank customers should note that on certain bank holidays, banks will remain closed in a few parts of the country and will remain open in other areas. The four day holiday includes weekend offs -- second Saturday (June 11) and Sunday (June 12) -- which are official bank holidays. Customers should take note of the important bank holidays before stepping out to visit a bank branch.  The Reserve Bank of India (RBI) releases the list of bank holidays. The RBI categorises bank holidays under three categories -- Negotiable Instruments Act, RTGS Holiday, and Closing of bank accounts.  Customers, however, can use online net banking or banking apps on bank holidays for important bank transactions....
நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் – சமந்தா, கத்ரீனா கைஃப் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து
சினிமா

நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் – சமந்தா, கத்ரீனா கைஃப் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து

நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் இன்று நடைபெற்று முடிந்துள்ள நிலையில், நடிகைகள் சமந்தா, கத்ரீனா கைஃப், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் தங்களது சமூகவலைத்தள பக்கங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டு வெளியான‘நானும் ரௌடிதான்’ படத்தில் நடித்ததன் மூலம் நடிகை நயன்தாராவுக்கு, இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. சுமார் 6 வருடங்கள் இவர்கள் இருவரும் காதலித்து வந்தநிலையில், அண்மையில் இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டனர். இதையடுத்து மகாபலிபுரத்தில் பிரபல ஓட்டலில், இன்று காலை 10.20 மணிக்கு இந்து முறைப்படி நண்பர்கள், உறவினர்கள் சூழ, அவர்களின் ஆசீர்வாதத்துடன் நடைபெற்றது. இந்நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து, நயன்தாராவின் நெருங்கிய தோழியான நடிகை சமந்தா, இவர...
Markets snap four-day losing run; Sensex jumps over 425 points; Nifty tests 16,500 | Markets News
வணிகம்

Markets snap four-day losing run; Sensex jumps over 425 points; Nifty tests 16,500 | Markets News

Mumbai:  Snapping its four-day losing run, equity benchmark Sensex jumped 427 points to settle at 55,320 on Thursday, tracking heavy buying in index majors Reliance Industries, Bharti Airtel and Tech Mahindra despite a weak trend overseas. The 30-share BSE benchmark surged 427.79 points or 0.78 per cent to close at 55,320.28. During the day, the benchmark hit a high of 55,366.84 and a low of 54,507.41. The broader NSE Nifty advanced 121.85 points or 0.74 per cent to finish at 16,478.10. Dr Reddy's was the biggest gainer in the Sensex pack, spurting 3 per cent, followed by Reliance Industries, Bharti Airtel, Tech Mahindra, Sun Pharma and Kotak Mahindra Bank. On the other hand, Tata Steel, NTPC, SBI and Bajaj Finance were among the main losers, shedding up to 3.81 per cent. Elsewhere in Asia...
Open chat