Saturday, June 25

Day: June 6, 2022

9-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி – பள்ளிக் கல்வித்துறை முடிவின் பின்னணி | all 9th class students who written exams are passed
கல்வி

9-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி – பள்ளிக் கல்வித்துறை முடிவின் பின்னணி | all 9th class students who written exams are passed

Last Updated : 07 Jun, 2022 04:48 AM Published : 07 Jun 2022 04:48 AM Last Updated : 07 Jun 2022 04:48 AM சென்னை: ஆண்டு இறுதித் தேர்வு எழுதிய 9-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி அளிக்க தமிழக பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் (2021-22) கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டன. நிர்ணயிக்கப்பட்ட நாட்களைவிட பள்ளிகள் குறைந்த நாட்களே செயல்பட்டன. இதை கருத்தில்கொண்டு பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டங்களும் அதற்கேற்ப சற்று குறைக்கப்பட்டன. குறைக்கப்ப[ட்ட பாடத்திட்டத்தின்படியே 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டன. தற்போது விடைத்தாள்களை திருத்தும் பணி தமிழகம்...
கல்வி, விவசாயம், வணிகக்கடன் பெற தனி இணையதளம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் – தினத் தந்தி
கல்வி

கல்வி, விவசாயம், வணிகக்கடன் பெற தனி இணையதளம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் – தினத் தந்தி

கல்வி, விவசாயம், வணிகக்கடன் பெற தனி இணையதளம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்  தினத் தந்தி நன்றி!! மேலும் படிக்க
மீண்டும் கார்ல்சனை வீழ்த்தினார் ஆனந்த்
விளையாட்டு

மீண்டும் கார்ல்சனை வீழ்த்தினார் ஆனந்த்

சென்னை: உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்கும் நார்வே கிளாசிக்கல்  ஆன்லைன் செஸ் போட்டியில், இந்தியா சார்பில் தமிழக வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்றுள்ளார். உலகின் நம்பர் 1 வீரர்  மேக்னஸ் கார்ல்சன் (நார்வே) உட்பட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 9 சுற்றுகளாக நடைபெறும் இத்தொடரில் ஹாட்ரிக் வெற்றி கண்ட ஆனந்த், 4வது போட்டியில் நூலிழையில் அமெரிக்க வீரர் வெஸ்லியிடம் தோற்றார். இந்நிலையில், கார்ல்சன் - ஆனந்த் நேற்று மோதிய ஆட்டம் 40 நகர்வுகளுக்கு பிறகு சமனில் நின்றது.  அதனால் ‘டைபிரேக்கர்-சடன்டெத்’ கடைப்பிடிக்கப்பட்டதில்  50வது நகர்வில்  ஆனந்த் அபாரமாக வென்றார். சமீபத்தில் நடந்த நார்வே பிளிட்ஸ் ஆன்லைன் செஸ் போட்டியிலும் அவர் கார்லசனை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.  5 போட்டிகளின் முடிவில் ஆனந்த் 10 புள்ளிகளுடன்  முதலிடம் வகிக்கிறார்.  இன்னும் 4 சுற்றுகள்...
உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து தெளிவாக அறிந்து கொண்டோம் மாணவ-மாணவிகள் பேட்டி – தினத் தந்தி
கல்வி

உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து தெளிவாக அறிந்து கொண்டோம் மாணவ-மாணவிகள் பேட்டி – தினத் தந்தி

உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து தெளிவாக அறிந்து கொண்டோம் மாணவ-மாணவிகள் பேட்டி  தினத் தந்தி நன்றி!! மேலும் படிக்க
பீச் வாலிபால் போட்டி 32 அணிகள் பங்கேற்பு
விளையாட்டு

பீச் வாலிபால் போட்டி 32 அணிகள் பங்கேற்பு

திருப்போரூர்: கோவளத்தில் நடந்த பீச் வாலிபால் போட்டியில், 32 அணிகள் பங்கேற்று அசத்தின.தமிழக சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு மாநில வாலிபால் சங்கம் ஆகியவை இணைந்து மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டியை நடத்தின.கோவளம் நீலக்கொடி கடற்கரையில் 2 நாட்களாக இந்த போட்டிகள் நடந்தன. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் போட்டிகளை தொடங்கி வைத்தார். ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில், தலா 16 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணிகளும் இரண்டு லீக் மற்றும் நாக்-அவுட் பங்கேற்றன. நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் முதல் நான்கு இடங்களைப் பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.   நன்றி!! மேலும் படிக்க ...
‘விரைவில் இந்தியன் 2 பட வேலைகள் தொடங்குகிறோம்’ – ‘டான்’ சக்சஸ் மீட்டில் உதயநிதி அறிவிப்பு | Indian 2 movie will starts soon says udhayanidhi stalin
சினிமா

‘விரைவில் இந்தியன் 2 பட வேலைகள் தொடங்குகிறோம்’ – ‘டான்’ சக்சஸ் மீட்டில் உதயநிதி அறிவிப்பு | Indian 2 movie will starts soon says udhayanidhi stalin

கமல்ஹாசன் நடிப்பில், இந்தியன் 2 படம் மீண்டும் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இந்தியன் 2'. இதில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தடைப்பட்டுக் கொண்டே இருந்தது. இறுதியாக லைகா நிறுவனத்துக்கும், ஷங்கருக்கும் மோதல் உருவானது. தற்போது தெலுங்கில் ராம்சரண் இயக்கத்தில் உருவாகும் படத்தை இயக்கவுள்ளார் ஷங்கர். அவருக்கு எதிராக சென்னை மற்றும் ஹைதராபாத் நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்தது லைகா நிறுவனம். இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிற படங்களை இயக்க ஷங்கருக்குத் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்தப் பிரச்சினைகளால் மீண்டும் 'இந்தியன் 2...
ஐவர் ஹாக்கி உலக கோப்பை: இந்தியா முதல் சாம்பியன்
விளையாட்டு

ஐவர் ஹாக்கி உலக கோப்பை: இந்தியா முதல் சாம்பியன்

லாசேன்: சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ‘ஐவர் ஹாக்கி உலக கோப்பை’ தொடரில் இந்திய ஆண்கள் அணி சாம்பியன் பட்டம் வென்றது.லாசேன் நகரில் நடந்த இத்தொடரில் ஆண்கள், மகளிர் என 2 பிரிவுகளாக  போட்டிகள் நடந்தன. ஆண்கள் பிரிவில் இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், போலந்து, சுவிட்சர்லாந்து அணிகளும், மகளிர் பிரிவில் இந்தியா, போலந்து, தென் ஆப்ரிக்கா, சுவிட்சர்லாந்து, உருகுவே அணிகளும் விளையாடின.ஆண்கள் பிரிவு லீக் சுற்றில் இந்தியா 4 ஆட்டங்களில் 3 வெற்றி, ஒரு டிராவுடன் முதலிடம் பிடித்தது.  போலந்து  தலா 2 வெற்றி, 2 தோல்வியுடன் 2வது இடம் பிடித்தது. இதையடுத்து இரு அணிகளும் விறுவிறுப்பான பைனலில் மோதின.அதில் இந்தியா 6-2 என்ற கோல் கணக்கில் வென்று முதலாவது ஐவர் உலக கோப்பை ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது. இந்திய தரப்பில் தாமி பாபி, ரஹீல் முகமது தலா 2 கோல், குரிந்தர், சஞ்ஜெய் தலா ஒரு கோல் அடித்தனர். மகளி...
இந்திய முறை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் உதவி ஆராய்ச்சி அலுவலர், ஆய்வக நுட்புநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
வேலைவாய்ப்பு

இந்திய முறை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் உதவி ஆராய்ச்சி அலுவலர், ஆய்வக நுட்புநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

சென்னை: இந்திய முறை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில்  காலியாக உள்ள 11 உதவி ஆராய்ச்சி அலுவலர், 9 ஆய்வக நுட்பர் பணியிடங்களுக்கு  தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக பணிக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை  கலெக்டர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார்.இது குறித்து சென்னை மாவட்ட கலெக்டர் சு.அமிர்தஜோதி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: இந்திய  முறை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் காலியாகவுள்ள 11  உதவி ஆராய்ச்சி அலுவலர் (பல்வேறு பிரிவுகள்) மற்றும் 9 ஆய்வக நுட்புநர்  பணியிடங்களில் முறையே ரூ20 ஆயிரம் மற்றும் ரூ 12 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில்  தற்காலிகமாக பணியமர்த்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை  http://www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத் துறையின் வலைதள முகவரி  மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், அறிஞர் அ...
இலங்கை – ஆஸ்திரேலியா முதல் டி20ல் இன்று மோதல்
விளையாட்டு

இலங்கை – ஆஸ்திரேலியா முதல் டி20ல் இன்று மோதல்

கொழும்பு: இலங்கை - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டி20 போட்டி, கொழும்பு ஆர்.பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.இலங்கையில் சுற்றுப்பயனம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் மோதுகிறது. இந்த தொடர்களைத் தொடர்ந்து, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் நடைபெற உள்ளது.முதல் டி20 போட்டி கொழும்புவில் இன்று இரவு நடைபெறுகிறது. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸி. அணியில்  வார்னர், ஸ்மித், மேக்ஸ்வெல், வேடு, ஸ்டாய்னிஸ், ஹேசல்வுட், மிட்செல் ஸ்டார்க் என பலரும் கலக்க காத்திருக்கின்றனர்.தசுன் ஷனகா தலைமையிலான  இலங்கை அணி, சமீபத்தில் வங்கதேசத்துடன் நடந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றியதால் மிகுந்த உற்சாகத்துடன் களமிறங்குகிறது. சொந்த மண்ணில் விளையாடுவதும் அந்த அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். ஐபிஎல் தொடரில் அசத்திய வனிந்து ஹசரங்கா டிசில்வா மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்...
Open chat