Saturday, June 25

Day: June 5, 2022

முதல் டெஸ்டில் நியூசிலாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து: ஜோ ரூட் அபார சதம்
விளையாட்டு

முதல் டெஸ்டில் நியூசிலாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து: ஜோ ரூட் அபார சதம்

லண்டன்: நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், ஜோ ரூட்டின் அபார ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 132 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 141 ரன்னில் ஆல் அவுட்டானது. இதைத் தொடர்ந்து, 9 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து 56 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது.இந்த நிலையில், டேரில் மிட்செல் - டாம் பிளண்டெல் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 195 ரன் சேர்த்து அசத்தியது. டேரில் 108 ரன் (203 பந்து, 12 பவுண்டரி), பிளண்டெல் 96 ரன் (198 பந்து, 12 பவுண்டரி), டிம் சவுத்தீ 21 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். நியூசிலாந்து 2வது இன்னிங்சில் 285 ரன் குவித்து ஆல் அவுட்டானது. இதையடுத்து, 277 ரன் எடுத்தால...
சரிவு கண்ட மின்சார இரு சக்கர வாகன விற்பனை | தற்காலிகம் என தகவல் | decline in electric two wheeler sales says as temporary down
வணிகம்

சரிவு கண்ட மின்சார இரு சக்கர வாகன விற்பனை | தற்காலிகம் என தகவல் | decline in electric two wheeler sales says as temporary down

மின்சார வாகனத்தின் பதிவு மாதாந்திர விற்பனை 20 சதவீதம் சரிவு கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வாஹன் (VAHAN) தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் தரவுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது கடந்த மே மாதத்தில் சரிவு என தகவல். இந்த சரிவு தற்காலிகம் தான் என ஆட்டோமொபைல் துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சரிவு அதிகபட்சம் ஜூன் அல்லது ஜூலை மாதத்திற்குள் சீரடைந்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த வாகனங்களுக்கான தேவை அதிகம் இருப்பதே அதற்கான காரணம் என தெரிகிறது. அண்மைய காலமாக மின்சார இருசக்கர வாகனத்தின் மீதான பாதுகாப்பு தர அம்சம் மற்றும் திடீரென தீப்பிடித்து எரியும் சம்பவம் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டிருக்கலாம் எனவும் சொல்லப்பட்டுள்ளது. இருந்தாலும் மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் பாதுகாப்பு அம்சங்களில் அதிக கவனம் செலுத்தி வ...
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 14வது முறையாக நடால் சாம்பியன்
விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 14வது முறையாக நடால் சாம்பியன்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன்  கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் 14வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று மகத்தான சாதனை படைத்தார். இறுதிப் போட்டியில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட் (23வயது, 8வது ரேங்க்) உடன் நேற்று மோதிய நடால் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்தார். அவரது அனுபவ ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறிய ரூட் எதிர்ப்பின்றி சரணடைய... நடால் 6-3, 6-3, 6-0 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று, பிரெஞ்ச் ஓபனில் 14வது முறையாக கோப்பையை முத்தமிட்டார். இந்த போட்டி 2 மணி, 18 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. இந்த வெற்றியின் மூலமாக களிமண் தரை மைதானங்களில் தனது ஆதிக்கத்தை மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக நிரூபித்துள்ளார் ‘கிங் ஆப் கிளே’ நடால்.அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற சாதனையாளர்கள் வரிசையில் பெடரர், ஜோகோவிச்...
கார்சியா-கிறிஸ்டினா அசத்தல்
விளையாட்டு

கார்சியா-கிறிஸ்டினா அசத்தல்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் உள்ளூர் நட்சத்திரங்கள் கரோலின் கார்சியா - கிறிஸ்டினா மிளாடெனோவிச் இணை சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் - ஜெஸ்ஸிகா பெகுலா ஜோடியுடன் நேற்று மோதிய பிரான்ஸ் ஜோடி 2-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் 1 மணி, 44 நிமிடம் போராடி வென்று கோப்பையை முத்தமிட்டது. வெற்றி மகிழ்ச்சியில் கிறிஸ்டினா - கார்சியா. நன்றி!! மேலும் படிக்க ...
ஒலிம்பிக் ஹாக்கியில் விளையாடுவதே லட்சியம்: ஆசியப் போட்டியில் பங்கேற்ற கோவில்பட்டி வீரர்கள் உறுதி | Playing an Olympic hockey is Aim: Asian game participate kovilpatti players confirm
விளையாட்டு

ஒலிம்பிக் ஹாக்கியில் விளையாடுவதே லட்சியம்: ஆசியப் போட்டியில் பங்கேற்ற கோவில்பட்டி வீரர்கள் உறுதி | Playing an Olympic hockey is Aim: Asian game participate kovilpatti players confirm

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணிக்காக விளையாடுவதே லட்சியம் என்று ஆசிய ஹாக்கிப் போட்டியில் பங்கேற்று 6 கோல் அடித்த கோவில்பட்டி வீரர்கள் கூறினர். இந்தோனேஷியாவில் நடைபெற்ற 11-வது ஆசிய கோப்பைக்கான ஆண்கள்ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இப்போட்டியில் பங்கேற்ற இந்திய அணியில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த வீரர்கள் ச.மாரீஸ்வரன், செ.கார்த்திக் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் இருவரும் நேற்று காலை ரயில் மூலம் கோவில்பட்டிக்கு வந்தனர். அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி கழகம், கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. வீரர்கள் இருவரையும் நகர்மன்றத் தலைவர் கா.கருணாநிதி, ஒன்றிய திமுக செயலாளர் வீ.முருகேசன் மற்றும் 60-க்கும் மேற்பட்ட ஹாக்கி பயிற்சிமேற்கொள்ளும் சிறுவர்கள் வரவேற்றனர். பின்னர் ரயில் நிலையத்தில் இருந்து செயற்கை புல்...
06.06.22 திங்கட்கிழமை – Today Rasi Palan | Indraya Rasi Palan | #rasipalan இன்றைய ராசிபலன் | 06062022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan
ஆன்மிகம்

06.06.22 திங்கட்கிழமை – Today Rasi Palan | Indraya Rasi Palan | #rasipalan இன்றைய ராசிபலன் | 06062022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

#indrayarasipalan #rasipalantoday #dailyrasipalan மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam நன்றி!!
ரோஜர் – அரிவலோ சாம்பியன்
விளையாட்டு

ரோஜர் – அரிவலோ சாம்பியன்

பிரெஞ்ச் ஓபன் ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் எல் சால்வடாரின் மார்செலோ அரிவலோ - ஜீன் ஜூலியன் ரோஜர் (நெதர்லாந்து) ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில் குரோஷியாவின் ஐவன் டோடிக் - ஆஸ்டின் கிராஜிசெக் (அமெரிக்கா) ஜோடியுடன் மோதிய ரோஜர் - அரிவலோ இணை 6-7 (4-7), 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் 3 மணி நேரம் போராடி கோப்பையை கைப்பற்றியது. நன்றி!! மேலும் படிக்க ...
டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்களை கடந்த ஜோ ரூட்: இங்கிலாந்து அணி வெற்றி | joe root crosses ten thousand runs test cricket england won against new zealand
விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்களை கடந்த ஜோ ரூட்: இங்கிலாந்து அணி வெற்றி | joe root crosses ten thousand runs test cricket england won against new zealand

லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்களை கடந்துள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட். நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசி அணியையும் வெற்றி பெற செய்துள்ளார் அவர். 31 வயதான ஜோ ரூட் கடந்த 2012 முதல் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை மொத்தம் 118 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 10,015 ரன்கள் குவித்துள்ளார் அவர். இதில் 26 சதம் மற்றும் 53 அரை சதங்களும் அடங்கும். இங்கிலாந்து அணி சார்பில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்த இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அவரது இந்த மைல்கல்லை சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்த 14-வது வீரர் ரூட். மிகவும் குறைந்த வயதில் (31 ஆண்டுகள் 157 நாட்கள்) இதனை அவர் எட்டியுள்ளார். இதன் மூலம் சச்சினின் சாதனையை அவர் தகர்த்துள்ளார். சச்சின், 31 ஆண்...
அயர்லாந்திடம் வீழ்ந்தது தென் ஆப்ரிக்கா | ஜூன்  04, 2022
விளையாட்டு

அயர்லாந்திடம் வீழ்ந்தது தென் ஆப்ரிக்கா | ஜூன் 04, 2022

அயர்லாந்துக்கு எதிரான ‘டி–20’ போட்டியில் தென் ஆப்ரிக்க பெண்கள் அணி 10 ரன்னில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. அயர்லாந்து சென்ற தென் ஆப்ரிக்க பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி டப்ளினில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற தென் நன்றி!! மேலும் படிக்க
தேசிய உயரம் தாண்டுதல் போட்டியில் வ.உ.சி. கல்லூரி மாணவிக்கு வெண்கலப் பதக்கம் | In the national high jump competition VOC college students wins Bronze
விளையாட்டு

தேசிய உயரம் தாண்டுதல் போட்டியில் வ.உ.சி. கல்லூரி மாணவிக்கு வெண்கலப் பதக்கம் | In the national high jump competition VOC college students wins Bronze

Last Updated : 05 Jun, 2022 05:27 AM Published : 05 Jun 2022 05:27 AM Last Updated : 05 Jun 2022 05:27 AM மாணவி சஹானா தூத்துக்குடி: தேசிய அளவிலான உயரம் தாண்டுதல் போட்டியில் தூத்துக்குடி வஉசி கல்லூரி மாணவி சஹானா வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். பெடரேஷன் கோப்பைக்கான 20 வயதுக்கு உட்பட்ட 20-வது தேசிய அளவிலான போட்டிகள் குஜராத்தில் உள்ள சோட்டா பாய் விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில், உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற தூத்துக்குடி வஉசி கல்லூரி ஆங்கில இலக்கியம் முதலாமாண்டு மாணவி சஹானா 1.64 மீட்டர் உயரம் தாண்டி இந்திய அளவில் மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். சஹானாவை தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அதிகாரி பேட்ரிக், மாவட்ட தடகளச் செயலாளர் ...
Open chat