Monday, June 20

Day: June 1, 2022

’13 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தோடு தியேட்டரில் படம் பார்க்கிறேன்’ – அமித் ஷா நெகிழ்ச்சி | amit shah watches samrat Prithviraj Chauhan movie in theatre
சினிமா

’13 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தோடு தியேட்டரில் படம் பார்க்கிறேன்’ – அமித் ஷா நெகிழ்ச்சி | amit shah watches samrat Prithviraj Chauhan movie in theatre

2014ல் இந்தியாவில் ஒரு கலாச்சார விழிப்புணர்வு தொடங்கியது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராஜபுத்திர மன்னர் பிருத்விராஜ் சவுகான் வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 'பிருத்விராஜ்' திரைப்படம் ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் அக்‌ஷய்குமார் நாயகனாகவும், 2017-ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற மனுஷி சில்லர் நாயகியகாவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் சிறப்பு திரையிடல் இன்று புதுடெல்லியில் நடந்தது. இதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது குடும்பத்துடன் வந்து திரைப்படத்தை கண்டு ரசித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "13 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் தியேட்டரில் படம் பார்க்கிறேன். இந்தியாவின் கலாச்சாரப் போர்களை சித்தரிக்கும் இப்படத்தைப் பார்த்து ரசித்ததோடு இல்லாமல், இந்தியர்களின் முக்கியத்த...
அரையிறுதியில் ஸ்வியாடெக்: கசட்கினா முன்னேற்றம்
விளையாட்டு

அரையிறுதியில் ஸ்வியாடெக்: கசட்கினா முன்னேற்றம்

பாரிஸ் : பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) தகுதி பெற்றார். காலிறுதியில் அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலாவுடன் (28 வயது, 11வது ரேங்க்) நேற்று மோதிய ஸ்வியாடெக் (21 வயது) 6-3, 6-2 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். நடப்பு சீசனில் ஸ்வியாடெக் தொடர்ச்சியாக பெற்ற 33வது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டி 1 மணி, 29 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. முன்னதாக நடந்த மற்றொரு காலிறுதியில் ரஷ்யாவின் டாரியா கசட்கினா (25 வயது, 20வது ரேங்க்) 6-4, 7-6 (7-5) என்ற நேர் செட்களில் சக வீராங்கனை வெரோனிகா குதெரிமதோவாவை (25 வயது, 29வது ரேங்க்) வீழ்த்தினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 8 நிமிடத்துக்கு நீடித்தது. கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு கசட்கினா முதல் முறையாக...
செஸ்: ஆனந்த் வெற்றி | ஜூன்  01, 2022
விளையாட்டு

செஸ்: ஆனந்த் வெற்றி | ஜூன் 01, 2022

நார்வே செஸ் தொடர் முதல் சுற்றில் ஆனந்த் வெற்றி பெற்றார். நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. உலக சாம்பியன் கார்ல்சன், இந்தியாவின் ஆனந்த், நெதர்லாந்தின் அனிஷ் கிரி உட்பட 10 முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர். நன்றி!! மேலும் படிக்க
 மகேஷ் பாபுவுக்கு வில்லன் ஆக விஜய் சேதுபதி?
சினிமா

 மகேஷ் பாபுவுக்கு வில்லன் ஆக விஜய் சேதுபதி?

கதாநாயகனாக நடித்து வரும் விஜய் சேதுபதி, வில்லன் வேடங்களிலும் முத்திரை பதித்து வருகிறார். அந்த வரிசையில் கமல்ஹாசனின் ’விக்ரம்’ படத்தில் நடித்துள்ளார். அடுத்து வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ வெளியாக இருக்கிறது. தெலுங்கில் ’உப்பெனா’ படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, கால்ஷீட் பிரச்சினையால் ’புஷ்பா’ படத்தில் நடிக்க இயலாமல் போனது. நன்றி!! மேலும் படிக்க ...
சத்தீஸ்கர் பழங்குடிகளுக்கு சிஆர்பிஎஃப் கல்வித்தகுதி தளர்வு | Cabinet relaxes education qualification for CRPF Constable recruitment from 3 districts of Chhattisgarh | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online
கல்வி

சத்தீஸ்கர் பழங்குடிகளுக்கு சிஆர்பிஎஃப் கல்வித்தகுதி தளர்வு | Cabinet relaxes education qualification for CRPF Constable recruitment from 3 districts of Chhattisgarh | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online

400 பீஜப்பூர், தண்டேவாடா, சுக்மா பழங்குடியின இளைஞர்களை சிஆர்பிஎஃப் கான்ஸ்டபிள் பதவிக்கு தேர்வு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நக்சல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தின் தென்மாவட்டங்களான பீஜப்பூர், தண்டேவாடா மற்றும் சுக்மா ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை மத்திய ரிசர்வ் காவல் படையான சிஆர்பிஎஃப்-ல் 400 கான்ஸ்டபிள் (பொதுப் பணி) பதவிக்கு, கல்வித்தகுதியை தளர்த்தி தேர்வு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.  இப்பணிக்கான கல்வித்தகுதியை பத்தாம் வகுப்பு தேர்ச்சியிலிருந்து எட்டாம் வகுப்பு என தளர்த்துவதென்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் யோசனைக்கு மோடி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மாவட்டங்கள் நக்சல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்த...
ஆசிய கோப்பை ஹாக்கி: தென் கொரியா சாம்பியன்: இந்தியாவுக்கு வெண்கலம்
விளையாட்டு

ஆசிய கோப்பை ஹாக்கி: தென் கொரியா சாம்பியன்: இந்தியாவுக்கு வெண்கலம்

ஜகார்தா : ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடரில் தென் கொரியா தங்கப் பதக்கம் வென்றது. இந்திய அணி 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றது. இந்தோனேசியாவின் ஜகார்தாவில் நடந்த இத்தொடரின் லீக் சுற்றில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றன. இந்த சுற்றின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த மலேசியா, ஜப்பான், கொரியா, இந்தியா சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறின. மீண்டும் ரவுண்டு ராபின் முறையில் நடந்த இந்த சுற்றின் கடைசி  ஆட்டத்தில் கொரியாவுடன் டிரா செய்த இந்தியா பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. மலேசியா, கொரியா, இந்தியா தலா 5 புள்ளிகள் பெற்றிருந்த நிலையில், கோல் வித்தியாச அடிப்படையில் மலேசியா, கொரியா பைனலுக்குள் நுழைந்தன.நேற்று நடந்த இறுதிப் போட்டியில் தென் கொரியா 2-1 என்ற கோல் கனக்கில் மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. மலேசியா வெள்ளிப் பதக்கம் பெற்றது.முன்னதாக...
பிரதமரை சந்தித்தது பெருமை * நிகாத் ஜரீன் மகிழ்ச்சி
விளையாட்டு

பிரதமரை சந்தித்தது பெருமை * நிகாத் ஜரீன் மகிழ்ச்சி

புதுடில்லி: ‘‘பிரதமர் மோடியை சந்தித்து பெருமையாக உள்ளது,’’ என நிகாத் ஜரீன் தெரிவித்தார். துருக்கியில் பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 12வது சீசன் நடந்தது. இதன் 52 கி.கி., எடைப்பிரிவில் இந்தியாவின் நிகாத் ஜரீன், தங்கப்பதக்கம் வென்றார். மேரி கோம் (2002, 2005, 2006, 2008, 2010, 2018), சரிதா தேவி (2006), லேகா (2006), ஜென்னிக்கு (2006) பின், உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஐந்தாவது இந்திய வீராங்கனையானார் நிகாத் ஜரீன்.  தவிர இந்தியாவின் மணிஷா (57 கி.கி.,), பர்வீன் ஹூடா (63 கி.கி.,) வெண்கலம் வென்றனர். நேற்று இவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து, பதக்கங்களை காட்டி வாழ்த்து பெற்றனர். அப்போது அவருடன் ‘செல்பி’ எடுத்துக் கொண்டார் நிகாத் ஜரீன். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தியில்,‘நமது பிரதமர் மோடியை சந்தித்தது பெருமையாக உள்ளது. பிரதமருக்கு நன்றி,’ என தெரிவித்துள்ளார்.  மணிஷா வெளியிட்ட ச...
அவதூறு வழக்கு: ஜானி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு – ஆம்பர் ஹேர்ட்டுக்கு அபராதம் விதிப்பு | The jury has found Amber Heard guilty of defamation
சினிமா

அவதூறு வழக்கு: ஜானி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு – ஆம்பர் ஹேர்ட்டுக்கு அபராதம் விதிப்பு | The jury has found Amber Heard guilty of defamation

தனது முன்னாள் மனைவி ஆம்பர் ஹேர்ட் மீது பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் தொடர்ந்த அவதூறு வழக்கில் அவருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. 'ஜாக் ஸ்பாரோ' ஜானி டெப். 'பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்' சீரிஸ் படங்களில் 'ஜாக் ஸ்பாரோ' என்ற கதாபாத்திரம் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களைச் சேர்த்த ஜானி டெப், 50 வயதுக்கு மேல் தன்னைவிட 25 வயது குறைவாக இருந்த அமெரிக்க நடிகை ஆம்பர் ஹேர்ட் மீது காதல் வயப்பட்டு 2015-ல் அவரை கரம்பிடித்தார். 15 மாதங்களில் இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்தது பரஸ்பரம் விவாகரத்து பெற்றனர். இதன்பின் 2018-ல் 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதினார் ஆம்பர் ஹேர்ட். பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான அந்தக் கட்டுரையில் ஜானியின் பெயரை குறிப்பிடாமல், அவர் சொன்ன விஷயங்கள் ஹாலிவுட் உலகை அதிரவைத்தது. கட்டுரை வெளியானதுமே ஜானியின் ஹாலிவுட் சாம்ராஜ்யம் கட்டம...
இந்திய அணிகள் சுவிஸ் பயணம் – Dinakaran
விளையாட்டு

இந்திய அணிகள் சுவிஸ் பயணம் – Dinakaran

லாசேன்: லாசேன் நகரில் முதல்முறையாக நடக்க உள்ள ‘ஐவர் ஹாக்கி’ போட்டியில் பங்கேறே்கும் இந்திய ஆண்கள், மகளிர் அணி வீரர், வீராங்கனைகள் நேற்று காலை சுவிட்சர்லாந்து புறப்பட்டுச் சென்றனர். இந்த போட்டி ஜூன் 4, 5 தேதிகளில் நடக்கும். ஆண்கள் அணி மலேசியா, பாகிஸ்தான், போலந்து, சுவிட்சர்லாந்து அணிகளுடனும், மகளிர் அணி தென் ஆப்ரிக்கா, உருகுவே, போலந்து, சுவிட்சர்லாந்து அணிகளுடனும் ரவுண்ட் ராபின் முறையில் மோத உள்ளன. நன்றி!! மேலும் படிக்க ...
டில்லியில் சாதிக்குமா இந்தியா * தென் ஆப்ரிக்க தொடருக்கு ‘ரெடி’
விளையாட்டு

டில்லியில் சாதிக்குமா இந்தியா * தென் ஆப்ரிக்க தொடருக்கு ‘ரெடி’

புதுடில்லி: ஐ.பி.எல்., முடிந்த நிலையில், இந்திய வீரர்கள் தென் ஆப்ரிக்க தொடருக்கு தயாராகின்றனர். டில்லியில் நடக்கும் முதல் சவாலில் அசத்தினால், ‘டி–20’ அரங்கில் தொடர்ந்து அதிக போட்டியில் வென்ற அணி என சாதனை படைக்கலாம். இந்தியா,தென் ஆப்ரிக்க அணிகள்ஐந்து போட்டிகள்கொண்ட ‘டி–20’ தொடரில்மோத உள்ளன.முதல் போட்டி வரும் 9ல் டில்லியில் நடக்கவுள்ளது.எஞ்சியபோட்டிகள் கட்டாக் (ஜூன் 12), விசாகப்பட்டினம் (ஜூன் 14), ராஜ்கோட் (ஜூன் 17), பெங்களூருவில் (ஜூன் 19) நடக்கவுள்ளன. இத்தொடருக்கான இந்திய அணியில் ‘சீனியர்’வீரர்களான ரோகித்சர்மா, கோஹ்லி, பும்ரா, ஷமிக்கு ஓய்வுஅளிக்கப்பட்டுள்ளது.வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் முதன்முறையாகவாய்ப்பு பெற்றுள்ளனர்.  கேப்டனாக லோகேஷ் ராகுல், துணை கேப்டனாக ரிஷாப் பன்ட் அசத்த காத்திருக்கின்றனர். 15வது ஐ.பி.எல்., தொடரில் கோப்பை வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்...
Open chat